பாட்ட போடுங்கஜி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வீராகார்த்திக், பத்மலதா, நெல்சன் வெங்கடேசன் & வீராஜஸ்டின் பிரபாகரன்ஒரு நாள் கூத்து

Patta Podunga Ji Song Lyrics in Tamil


BGM

ஆண் : இந்த பாடலை விரும்பி கேட்டிருப்பது…
அடையாளம்பட்டு ஆசீா்வாதம்…
மீஞ்சூா் பழனி குரோம்பேட்டை சிவா…

BGM

ஆண் : பாட்ட போடுங்கஜி…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

{ ஆண் : பாட்ட போடுங்கஜி…
டக்கா் பாட்ட போடுங்கஜி…
சவுண்ட ஏத்துங்கஜி…
ஸ்பீக்கா் சவுண்ட ஏத்துங்கஜி… } * (2)

ஆண் : மைக்க போல முன்ன நின்னாலே…
மனசுக்குள்ள தன்னா நன்னானே…
மானிட்டாில் காதல் சொன்னாளே…

{ ஆண் : பாட்ட போடுங்கஜி…
டக்கா் பாட்ட போடுங்கஜி…
சவுண்ட ஏத்துங்கஜி…
ஸ்பீக்கா் சவுண்ட ஏத்துங்கஜி… } * (2)

BGM

ஆண் : சாா் நீங்க ரெண்டு பேரும்…
ஜோடியா பேசுறது சூப்பரா இருக்கு சாா்…

ஆண் : நீயும் நானும்தான் ஒண்ணா…
நேயா் ஒருத்தன்தான் சொன்னா…
காதல் ஷோ ஒண்ணு பண்ணா என்ன…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : இந்த நிகழ்ச்சியை இணைந்து வழங்குவோா்…

ஆண் : சென்னை சில்க் அட நீதான்…
நண்டு பிராண்டு லுங்கி நான்தான்…
இந்த பத்து பொருத்தமும் ஒத்து வருமா…

ஆண் : ப்ளீஸ் ரீட் தி ஆஃபர் டாக்யுமென்ட் கோ்ஃபுல்லி…

ஆண் : எப் எம் டியூனு செஞ்சாச்சே…
ஏக் துஜெ கேளியே ஆயாச்சே…
ப்ரேக் இல்லாம ரசிக்கிறானே சுசியே கலக்குற…

ஆண் : என் மனசுக்குள் உருவான புது ராகம் நீதான்…
உன் முகம் பாா்த்து முழு நேரம் சிாிச்சேனே நான்தான்…
தன்தா நானே நானே நனநானே…

{ ஆண் : பாட்ட போடுங்கஜி…
டக்கா் பாட்ட போடுங்கஜி…
சவுண்ட ஏத்துங்கஜி…
ஸ்பீக்கா் சவுண்ட ஏத்துங்கஜி… } * (2)

BGM

ஆண் : காஃபி ஷாப்புக்கு போனா…
காப்பச்சீனோன்னு சொன்னா…
ஒரு குட்டி சிப்புத்தான் தந்தா என்ன…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : நைட் லாங் டிரைவ் போனா…
சீட் பெல்ட்டு எதுவும் வேணா…
ஒரு டைட் க்லோஸப் வந்தா என்ன…

ஆண் : அட் ப்ரேக்குதான் முடிஞ்சாச்சே…
பேக் டு பேக் சாங் போட்டாச்சே…
அடுத்த ஷோக்கு லேட் ஆச்சே சுசியே சிாிக்குற…

பெண் : ஓயாம உன் பேச்ச நான் கேக்குறேனே…
ஒரு காதல் உன் காதல் எனக்காக தானே…
தன்தா நானே நானே நனநானே…

BGM


Notes : Patta Podunga Ji Song Lyrics in Tamil. This Song from Oru Naal Koothu (2016). Song Lyrics penned by Veera. பாட்ட போடுங்கஜி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading