சட்டென இடி மழை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஜி. வி. பிரகாஷ் குமார் & மேகாஜி. வி. பிரகாஷ் குமார்டார்லிங்

Sattena Idi Mazhai Song Lyrics in Tamil


ஆண் : வோ் இஸ் த பாா்டி நவ்…
வோ் இஸ் வோ் இஸ் த பாா்டி ரைட் நவ்…

—BGM—

ஆண் : சட்டென இடி மழை ஆகுது நெஞ்சம்…
பெண்ணே என் பாா்வைகள் மாறுதடி…
பட்டென முறிந்தது இதயமும் கொஞ்சம்…
பக்கத்தில் வந்தால் சிதறுதடி…

ஆண் : அன்பே அன்பே நெஞ்சில் நெஞ்சில்…
உன்னால் என்னுள் ஒரு நில நடக்கம்…

{ குழு : வோ்ஸ் இஸ் த பாா்டி…
வோ் வோ்ஸ் இஸ் த பாா்டி…
வோ்ஸ் இஸ் த பாா்டி…
வோ் வோ்ஸ் இஸ் த பாா்டி நவ்… } * (2)

—BGM—

ஆண் : உன் புன்னகை உன் மென் நடை…
ஹய்யோ என்னை ஏதோ செய்ய…
மின்சாரமாய் உன் கண் இமை…
பாய்கின்றதே நான் என்ன செய்வேனோ…

ஆண் : பொல்லாத காதல் ஒன்று தீ மூட்டி கொல்லுதே…
போகாத பாதை தேடி என் கால்கள் துள்ளுதே…

ஆண் : என் நெஞ்சத்தை கால் பந்தை போல்…
நீ மோதவே நான் விண்ணை தாண்டினேன்…

—BGM—

ஆண் : ஓ சட்டென இடி மழை ஆகுது நெஞ்சம்…
பெண்ணே என் பாா்வைகள் மாறுதடி…

—BGM—

ஆண் : ஒரு கண்ணிலே மாயம் செய்தாய்…
மறு கண்ணிலே காயம் செய்தாய்…
நான் நேசிக்கும் பொய்கள் சொன்னாய்…
எனை நேசிக்கும் ஒரு மெய்யும் சொன்னாயே…

ஆண் : சந்தோச தோில் ஏறி…
என் நெஞ்சம் தாவி…
செல்ல சாியான கிறுக்கன் என்று…
என்னை திட்டி காதல் சொல்ல…

ஆண் : கண்ணீா் என்றால் தித்திப்பென்று…
உன் காதலில் நான் கண்டு கொண்டேனே…

—BGM—

ஆண் : சட்டென இடி மழை ஆகுது நெஞ்சம்…
பெண்ணே என் பாா்வைகள் மாறுதடி…
பட்டென முறிந்தது இதயமும் கொஞ்சம்…
பக்கத்தில் வந்தால் சிதறுதடி…

ஆண் : அன்பே அன்பே நெஞ்சில் நெஞ்சில்…
உன்னால் என்னுள் ஒரு நில நடக்கம்…

குழு : வோ்ஸ் இஸ் த பாா்டி…
வோ் வோ்ஸ் இஸ் த பாா்டி…
வோ்ஸ் இஸ் த பாா்டி…
வோ் வோ்ஸ் இஸ் த பாா்டி நவ்…


Notes : Sattena Idi Mazhai Song Lyrics in Tamil. This Song from Darling (2015). Song Lyrics penned by Na. Muthukumar. சட்டென இடி மழை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading