மத்தாப்பு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்திப்பு, பிரேம்ஜி அமரன் & ஸ்ரீவர்த்தினியுவன் ஷங்கர் ராஜாவின்னர்

Mathapoo Song Lyrics in Tamil


BGM

பெண் : மத்தாப்பு பேச்சுக்காரி…
கித்தாப்பு கண்ணுக்காரி…
நிலவுக்கு சொந்தக்காரி…
நெசமாத்தான் இங்கிருக்கா…

பெண் : வெண்சங்கு வண்ணக்காரி…
வெள்ளி பூ வெண்ணெய்காரி…
அழகான மாயகாரி…
சொல்லேண்டி எங்கிருக்கா…

பெண் : பல்லாக்கில் ஏறிகிட்டு…
மேடைக்கு வருவாளோடி…
ரெக்கைதான் கட்டிக்கிட்டு…
பறந்தோடி வருவாளோடி…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

{ குழு : ஹே கள்ள சிரிப்பு கள்ளி…
உன் காது மூக்கு கிள்ளி…
இப்போ வீசி காட்டவா காச்சு மூச்சுன்னு…
பேச்சு என்ன பேச்சு… } * (2)

பெண் : மத்தாப்பு பேச்சுக்காரி…
மத்தாப்பு பேச்சுக்காரி…

BGM

பெண் : ஒரு பொண்ணு எப்போதும்…
பூவா இருப்பா…
அவ சேல நூலில் இமையத்தையும்…
கட்டி இழுப்பா…

பெண் : ஒரு பொண்ணு எப்போதும்…
விட்டு புடிப்பா…
அவ நெத்தி பொட்டில் நேரடியா…
சுட்டு அடிப்பா…

பெண் : ஒரு பொண்ணு நினச்சா…
ஒரு வாட்டி சிரிச்சா…
அவ மனசத்தான் மனசத்தான்…
மைதாவா அரைப்பா…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : யார் அங்கே யார் அங்கே…
கல்யாண பெண்ண எங்கே…

{ குழு : ஹே கள்ள சிரிப்பு கள்ளி…
உன் காது மூக்கு கிள்ளி…
இப்போ வீசி காட்டவா காச்சு மூச்சுன்னு…
பேச்சு என்ன பேச்சு… } * (2)

BGM

ஆண் : ஹே முத்தம் தருவாயோ…
முத்தம் தருவாயோ…
ஒரு சத்தம் கித்தம் கேட்காமல்…
நீ முத்தம் தருவாயோ…

பெண் : ஹே பக்கம் வருவாயோ…
பக்கம் வருவாயோ…
ஒரு குங்பு கற்ற பூவை பார்க்க…
பக்கம் வருவாயோ…

ஆண் : தருகின்றேன் என்றுதான்…
அப்போது சொன்னாயே…

பெண் : தரமாட்டேன் என்றுதான்…
இப்போது சொல்வேனே…

ஆண் : ஓ ஹையோ ஹைஹையோ…
பெண் பேச்சு பொய்யையோ…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : மத்தாப்பு பேச்சுக்காரி…
கித்தாப்பு கண்ணுக்காரி…
நிலவுக்கு சொந்தக்காரி…
நெசமாத்தான் இங்கிருக்கா…

பெண் : வெண்சங்கு வண்ணக்காரி…
வெள்ளி பூ வெண்ணெய்காரி…
அழகான மாயகாரி…
சொல்லேண்டி எங்கிருக்கா…

பெண் : பல்லாக்கில் ஏறிகிட்டு…
மேடைக்கு வருவாளோடி…
ரெக்கைதான் கட்டிக்கிட்டு…
பறந்தோடி வருவாளோடி…

{ குழு : ஹே கள்ள சிரிப்பு கள்ளி…
உன் காது மூக்கு கிள்ளி…
இப்போ வீசி காட்டவா காச்சு மூச்சுன்னு…
பேச்சு என்ன பேச்சு… } * (2)

பெண் : மத்தாப்பு பேச்சுக்காரி…
கித்தாப்பு கண்ணுக்காரி…
நிலவுக்கு சொந்தக்காரி…
நெசமாத்தான் இங்கிருக்கா…


Notes : Mathapoo Song Lyrics in Tamil. This Song from Winner (2003). Song Lyrics penned by Pa. Vijay. மத்தாப்பு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading