அடடா வா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்இளையராஜா, ஆண்ட்ரியா ஜெரேமியா & சுவியுவன் ஷங்கர் ராஜாசர்வம்

Adada Vaa Song Lyrics in Tamil

—BGM—

ஆண் : அடடா வா அசத்தலாம்…
குழு : ஐ வான்னா மூவ் வித் யூ பாய் ஒன் மோர் டைம்…
ஐ வான்னா மூவ் வித் யூ பாய் ஒன் மோர் டைம்…

ஆண் : அலடாம பறக்கலாம்…
குழு : ஐ வான்னா ப்ளை வித் யூ பாய் ஒன் மோர் டைம்…
ஐ வான்னா ப்ளை வித் யூ பாய் ஒன் மோர் டைம்…

ஆண் : போடா டேய் வாழ்க்கை ஒரு பூ கூடத்தான்…
யார் கையில் வேணும் நாளும் பூ பூக்கும்தான்…

ஆண் : எது வந்தா எனக்கு என்ன…
ஒதுங்க தான் நானும் சொன்ன…

பெண் : ஐ வான்னா கெட் சோ…
ஹாட்டி நாட்டி அட் யூ ஓஹோ…

ஆண் : கொண்டாட வாழ்க்கை கொண்டா…
வாழ்க்கைக்கு வகுப்பு உண்டா…

பெண் : ஐ வான்னா கெட் சோ…
ஹாட்டி நாட்டி அட் யூ ஓஹோ…

—BGM—

ஆண் : சிறகு இருக்கும் போதிலும்…
நடக்கும் பறவை நானில்ல…
வாழ்க்கை முழுக்க வாழ்ந்திட…
பூமி எனக்கு போதல…

ஆண் : ஆகட்டும் பார்ப்போம்…
பெண் : கம் க்ளோசர் பேபி லெட் மீ டிரைவ் யூ கிரேசி…
ஆண் : ஆடித்தான் தீர்ப்போம்…
பெண் : டச் மீ பேபி யூ ஆர் சோ செக்சி…

—BGM—

ஆண் : போடா டேய் வாழ்க்கை ஒரு பூ கூடத்தான்…
யார் கையில் வேணும் நாளும் பூ பூக்கும்தான்…

—BGM—

குழு : ஐ வான்னா மூவ் வித் யூ பாய் ஒன் மோர் டைம்…
ஐ வான்னா மூவ் வித் யூ பாய் ஒன் மோர் டைம்…

—BGM—

குழு : ஐ வான்னா ப்ளை வித் யூ பாய் ஒன் மோர் டைம்…
ஐ வான்னா ப்ளை வித் யூ பாய் ஒன் மோர் டைம்…

Notes : Adada Vaa Song Lyrics in Tamil. This Song from Sarvam (2010). Song Lyrics penned by Pa Vijay. அடடா வா பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading