கிங்குடா அன்பு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்மனோ, யுவன் ஷங்கர் ராஜா, பிரபுதேவாகார்த்திக் ராஜாஉள்ளம் கொள்ளை போகுதே

Kingu da Song Lyrics in Tamil


ஆண் : கிங்குடா அன்பு கிங்குடா…
கிங்குடா அண்ணன் கிங்குடா…

ஆண் : ஹே டர்நக்கும் இக்குநக்கும் இக்குநக்கும்…
திணனா தின்…
டர் நக்கும் இக்குநக்கும் இக்கு நக்கும் போடு…
டர் நக்கும் இக்குநக்கும் இக்குநக்கும்…

—BGM—

ஆண் : கிங்குடா அன்பு கிங்குடா…
கிங்குடா அண்ணன் கிங்குடா…
கிங்குடா இனிமே கிங்குடா…
கிங்குடா கிங்கோ கிங்குடா…

ஆண் : எக்கக்கோ எக்கக்கோ…
கிழிகிழின்னு கிழிச்சிக்கோ…
அப்பப்போ அப்பப்போ…
ஆண்டவனை நினைங்கப்போ…

ஆண் : கிங்குடா நான்தான் கிங்குடா…
கிங்குடா நண்பன் கிங்குடா…

ஆண் : யோவ் அது உன்துயா…
ஆடும் போது டிஸ்டர்ப் பண்ணாத…
போ அந்த பக்கம்…

—BGM—

ஆண் : மெரீனா பேச்சில் தூங்கும்…
நம்ம புரட்சி தலைவர் கிங்குடா…
அவரு பக்கத்தில் நானும்…
தூங்க சான்ஸ் கிடைச்சா கிங்குடா…
வாழ்க்க சூதாட்டம்தாண்டா…
அதில் ஜாக்பாட் அடிச்சா கிங்டா…

ஆண் : யே அள்ளிக்கோ அசத்திக்கோ…
எக்கக்கோ எக்கக்கோ…
உலக அழகிங்க நூறு பேர வர சொல்லி…
அதுல ஒருத்திய கட்டிக்கிட்டா கிங்குடா…

ஆண் : பேஜர்… ஓ சாரி மா…
மளிகை பாக்கி கொடுடா டேய்…
கேள்வி குறி… குமரிமுத்து… பொய்ன்…

ஆண் : கிங்குடா அன்பு கிங்குடா…
கிங்குடா தலைவன் கிங்குடா…
கிங்குடா நான்தான் கிங்குடா…
கிங்குடா நண்பன் கிங்குடா…

ஆண் : எக்கக்கோ எக்கக்கோ…
கிழிகிழின்னு கிழிச்சிக்கோ…
அப்பப்போ அப்பப்போ…
ஆண்டவனை நினைங்கப்போ…

—BGM—

ஆண் : கில கில கில கில கில கில…
கிச்சிலிக்கான் கிச்சிலிக்கான்…
ஆக்ஹான் ஆக்ஹான் ஆக்ஹஹஹான்…
எக்கக்கோ எக்கக்கோ அப்பப்போ அப்பப்போ…

ஆண் : சுக்கிரன் திசையும் தொட…
என்ன சுத்துற நேரமும் வருண்டா…
கரன்சி நோட்லதாண்டா…
நான் கோட்டைய கட்டுற கிங்குடா…

ஆண் : கடல் ஒன்னு வாங்கி…
அதில் கப்பல விடுற கிங்குடா…
யே அள்ளிக்கோ அசத்திக்கோ…
எக்கக்கோ எக்கக்கோ…

ஆண் : தங்கச்சிக்கு பக்கத்துல பிரதர் கிங்குடா…
சிங்கப்பூர் மாப்பிளை தேடிவரும் கிங்குடா…

ஆண் : ஒழுங்கா பில்ல கட்டு…
இல்ல பேஜர் கட்டு… பொய்ன்…

ஆண் : கிங்குடா அன்பு கிங்குடா…
கிங்குடா அண்ணன் கிங்குடா…
கிங்குடா இனிமே கிங்குடா…
கிங்குடா கிங்கோ கிங்குடா…

ஆண் : எக்கக்கோ எக்கக்கோ…
கிழிகிழின்னு கிழிச்சிக்கோ…
அப்பப்போ அப்பப்போ…
ஆண்டவனை நினைங்கப்போ…

ஆண் : கிங்குடா நான்தான் கிங்குடா…
கிங்குடா நண்பன் கிங்குடா…

—BGM—


Notes : Kingu da Song Lyrics in Tamil. This Song from Ullam Kollai Poguthae (2001). Song Lyrics penned by Pa Vijay. கிங்குடா அன்பு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading