கவிதைகள் சொல்லவா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்எஸ். பி. பாலசுப்ரமணியம் & சுஜாதா மோகன்கார்த்திக் ராஜாஉள்ளம் கொள்ளை போகுதே

Kavithaigal Sollava Song Lyrics in Tamil


BGM

ஆண் : கவிதைகள் சொல்லவா…
உன் பெயர் சொல்லவா…
இரண்டுமே ஒன்றுதான்… ஓஹோ…

ஆண் : ஓவியம் வரையவா…
உன் கால் தடம் வரையவா…
இரண்டுமே ஒன்றுதான்… ஓஹோ…

ஆண் : யார் அந்த ரோஜாபூ…
என் கனவில் மெதுவாக…
பூ வீசி போனால்…
அவள் யாரோ… ஓஹோ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : உள்ளம் கொள்ளை போகுதே…
உன்னை கண்ட நாள் முதல்…
உள்ளம் கொள்ளை போகுதே…
அன்பே என் அன்பே…

ஆண் : உள்ளம் கொள்ளை போகுதே…
உன்னை கண்ட நாள் முதல்…
உள்ளம் கொள்ளை போகுதே…
அன்பே என் அன்பே…

BGM

பெண் : புல்வெளி மீது நடக்காதே…
ஹே… பறவைகள் இருக்கு பூங்காவில்…
அதைதான் படித்திட காற்றுக்கு…
ஓ… தெரியாதே தெரியாதே…

ஆண் : பூக்களை பூக்களை தீண்டாதே…
மலர் காட்சியில் சொல்கிற சொற்கள் இது…
அதைதான் வண்டுகள் எப்பவும்தான்…
கேட்காதே கேட்காதே…

பெண் : எல்லை கோடுகள் தாண்டாதே…
உலக தேசங்கள் சொல்லும்…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : பறவை கூட்டங்கள் கேட்காதே…
பறக்கும் பறக்கும் நம்மை போல்…

ஆண் : ஹோஹோ… ஹோஹோ…
ஹோஹோ… ஹோஹோ…

பெண் : ஹோஹோ… ஹோஹோ…
ஹோஹோ…

ஆண் : கவிதைகள் சொல்லவா…
உன் பெயர் சொல்லவா…
இரண்டுமே ஒன்றுதான்… ஓஹோ…

BGM

பெண் : காற்றென காற்றென நான் மாறி…
உன் சுவாசத்தை நானும் கடன் வாங்கி…
ரகசியமாய் நான் சுவாசிக்கவா…
ஓ… சுவாசிக்கவா சுவாசிக்கவா…

ஆண் : மேகங்கள் மேகங்கள் நானாகி…
உன் கூந்தலின் வண்ணத்தை கடன் வாங்கி…
வனத்தின் இரவுக்கு கொடுத்திடவா…
ஓ… கொடுத்திடவா கொடுத்திடவா…

பெண் : கடலின் அலையாக நான் மாறி…
உனது பேர் சொல்லி வரவா…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : உந்தன் கைக்குட்டை கடன் வாங்கி…
நிலவின் களங்கம் துடைக்கவா…

ஆண் : ஹோஹோ… ஹோஹோ…
ஹோஹோ… ஹோஹோ…
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்…

பெண் : கவிதைகள் சொல்லவா…
உன் பெயர் சொல்லவா…
இரண்டுமே ஒன்றுதான்… ஓஹோ…

ஆண் : ஓவியம் வரையவா…
உன் கால் தடம் வரையவா…
இரண்டுமே ஒன்றுதான்… ஓஹோ…

ஆண் & பெண் : உள்ளம் கொள்ளை போகுதே…
உன்னை கண்ட நாள் முதல்…
உள்ளம் கொள்ளை போகுதே…
அன்பே என் அன்பே…

ஆண் & பெண் : கவிதைகள் சொல்லவா…
உன் பெயர் சொல்லவா…
இரண்டுமே ஒன்றுதான்… ஓஹோ…


Notes : Kavithaigal Sollava Song Lyrics in Tamil. This Song from Ullam Kollai Poguthae (2001). Song Lyrics penned by Pa Vijay. கவிதைகள் சொல்லவா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading