ஒன்னோட நடந்தா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சுகாதனுஷ் & அனன்யா பட்இளையராஜாவிடுதலை

Onnoda Nadandhaa Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒன்னோட நடந்தா…
கல்லான காடு…

BGM

ஆண் : ஒன்னோட நடந்தா…
கல்லான காடு…
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : நீ போகும் பாதை…
பூங்கால்களாலே…
பொன்னான வழியாய் மாறிடுமே…

ஆண் : ஒன்னோட நடந்தா…
கல்லான காடு…
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே…

ஆண் : நீ போகும் பாதை…
பூங்கால்களாலே…
பொன்னான வழியாய் மாறிடுமே…

பெண் : ராசாவே உன்னால ஆகாசம் விடியம்…
லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே…

ஆண் : ராசத்தி ஆகாசம் உன்னால விடியும்…
லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே…

பெண் : சொல்லாத மாயங்கள் உன்னால் நடக்குதே…

ஆண் : ஒன்னோட நடந்தா…
கல்லான காடு…
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே…

BGM

பெண் : காத்தில் வரும் புழுதியப்போல்…
நம்ம தூத்துகிற ஊரு இது…
துக்கத்தில துவண்டிருந்தா…
அது தூக்கிவிட நெனைக்காது…

ஆண் : முன்னேறிப்போக முட்டுக்கட்டை ஏது…
பின் திரும்பி பாக்காதே…
ஒந்துணைக்கு நாந்தான் எந்துணைக்கு நீதான்…
என்றும் இது மாறாதே…

ஆண் : நல்வாக்கு ஊர் சொல்லும் காலம் வரும்…
அல்லல் இருளை விரட்டும் விடியல் வரும்…

பெண் : கல்லான காடு…
ஒன்னோட நடந்தா…
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே…

ஆண் : பூத்தாடும் பூவனம் ஆகிடுமே…

பெண் : ஆராரிராரோ… ஆராரிராரோ…
ஆராரிராரோ… ஆராரிராரோ…
ஆராரிராரி… ராரிராரோ…
ஆராரிராரி… ராரிராரோ…

BGM

பெண் : ஏத்தி வச்ச தீபமொண்ணு…
எந்த சாமிகளும் பாக்கலியே…
சேத்து வச்ச கனவுகள…
நிறைவேத்தி விட யாருமில்லையே…

ஆண் : நிக்காத காலம் நேராக ஓடும்…
எப்போதும் மாறாது…
இல்லார்க்கும் ஏற்றம் என்றேனும் கொடுக்கும்…
இல்லாமல் போகாது…

ஆண் : நம்பிக்கை கொண்டார்க்கு நாளை உண்டு…
நம் வாழ்வில் என்றென்றும் சந்தோஷம் பொங்கி வரும்…

பெண் : கல்லான காடு…
ஒன்னோட நடந்தா…
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே…

பெண் : ராசாவே உன்னால ஆகாசம் விடியம்…
லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே…

ஆண் : ராசத்தி ஆகாசம் உன்னால விடியும்…
லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே…

பெண் : சொல்லாத மாயங்கள் உன்னால் நடக்குதே…

ஆண் : ஒன்னோட நடந்தா…
கல்லான காடு…
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே…
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே…


Notes : Onnoda Nadandhaa Song Lyrics in Tamil. This Song from Viduthalai (2023). Song Lyrics penned by Suka. ஒன்னோட நடந்தா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading