காட்டுமல்லி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
இளையராஜாஇளையராஜா & அனன்யா பட்இளையராஜாவிடுதலை

Kaattumalli Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : வழி நெடுக காட்டுமல்லி…
யாரும் அத பாக்கலியே…
எனக்கா பூத்தது காட்டுக்குள்ள…
வருமா வருமா வீட்டுக்குள்ள…
காடே மணக்குது வாசத்துல…
என்னோட கலக்குது நேசத்துல…

—BGM—

ஆண் : வழி நெடுக காட்டுமல்லி…

—BGM—

பெண் : வழி நெடுக காட்டுமல்லி…
கண்பார்க்கும் கவனமில்லை…
பூக்குற நேரம் தெரியாது…
காத்திருப்பேன் நான் சலிக்காது…

பெண் : பூ மணம் புதுசா தெரியுதம்மா…
என் மனம் கரும்பா இனிக்குதம்மா…
வழி நெடுக காட்டுமல்லி…

—BGM—

ஆண் : கனவெனக்கு வந்ததில்லை…
இது நிசமா கனவு இல்ல…

பெண் : கனவா போனது வாழ்க்க இல்ல…
வாழ்க்கைய நெனச்சி வாழ்ந்தில்ல…

ஆண் : மஞ்சு மூட்டமா மனசுக்குள்ள…
போகுற வருகிற நினைவுகளே…

பெண் : ஒறங்குது உள்ளே ஒரு விசயம்…
ஒறக்கம் கலஞ்சா நெசம் தெரியும்…

ஆண் : காத்திருப்பேன் நான் திரும்பி வர…
காட்டுமல்லியில அரும்பெடுக்க…

பெண் : வழி நெடுக காட்டுமல்லி…
கண்பார்க்கும் கவனமில்லை…

ஆண் : காடே மணக்குது வாசத்துல…
என்னோட கலக்குது நேசத்துல…

—BGM—

பெண் : கிட்ட வரும் நேரத்துல…
எட்டி போற தூரத்துல…

ஆண் : நீ இருக்க உள்ளுக்குள்ள…
உன்னவிட்டு போவதில்ல…

பெண் : ஒலகத்தில் எங்கோ மூலையில…
இருக்கிற இருண்ட காட்டுக்குள்ள…

ஆண் : இறு சிறு உசுரு துடிக்கிறது…
நெசமா யாருக்கும் தெரியாது…

பெண் : சாட்சி சொல்லும் இந்தக் காடறியும்…
காட்டுல வீசிடும் காத்தறியும்…
வழி நெடுக காட்டுமல்லி…
கண் பார்த்தும் கவனமில்லை…

ஆண் : எனக்கா பூத்தது காட்டுக்குள்ள…
வருமா வருமா வீட்டுக்குள்ள…

பெண் : பூ மணம் புதுசா தெரியுதம்மா…
என் மனம் கரும்பா இனிக்குதம்மா…

ஆண் & பெண் : வழி நெடுக காட்டுமல்லி…


Notes : Kaattumalli Song Lyrics in Tamil. This Song from Viduthalai (2023). Kaattumalli Song Lyrics penned by Ilaiyaraaja. காட்டுமல்லி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading