பிக்கிலி

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
விஜய் ஆண்டனிவிஜய் ஆண்டனிவிஜய் ஆண்டனிபிச்சைக்காரன் 2

Bikili Song Lyrics in Tamil


ஆண் : பிக்கிலி பிக்கிலி பிக்கிலி பிக்கிலி…
பிக்கிலி பிக்கிலி பிக்கிலி பிக்கிலி…

—BGM—

ஆண் : பீலே பிக்கிலி பிக்கிலி…
பிக்கிலி பிலி பிலி…

ஆண் : அய்யோ…

ஆண் : பீக்கிலி பிக்கிலி…
பிலி பிலி பிலி பிலி…

ஆண் : அம்மா…

குழு : பீலே பிக்கிலி பிக்கிலி…
பிக்கிலி பிலி பிலி…

ஆண் : அய்யோ…

குழு : பீக்கிலி பிக்கிலி…
பிலி பிலி பிலி பிலி…

ஆண் : அய் அய் அய்யோ…

ஆண் : பீலு பீலு பில்லா பில்லா…
பில்லே புஜ்ஜாலி…
பிலி பிலி பிலி பிலி…

ஆண் : ஏழைங்கள ஏமாத்துறவனுக்கு…
நான வச்ச பேருதான்…
பிக்கிலி பிக்கிலி பிக்கிலி பிக்கிலி…

ஆண் : பீலே பிக்கிலி பிக்கிலி…
பிக்கிலி பிலி பிலி…

ஆண் : அய்யோ…

ஆண் : பீக்கிலி பிக்கிலி…
பிலி பிலி பிலி பிலி…

ஆண் : அம்மா…

குழு : பீலே பிக்கிலி பிக்கிலி…
பிக்கிலி பிலி பிலி…

ஆண் : அய்யோ…

குழு : பீக்கிலி பிக்கிலி…
பிலி பிலி பிலி பிலி…

ஆண் : அய் அய் அய்யோ…

—BGM—

ஆண் : நல்லவன நோகடிப்பான்…
நம்பி வந்தா ஆப்படிப்பான்…
நடிப்பவன முழுசாக மதிப்பான்…

குழு : பிக்கிலி…

ஆண் : கூட இருந்தே குழி பறிப்பான்…
தூங்க வச்சே கழுத்தறுப்பான்…
முழுச்சிகிட்டா பொய்யாக சிரிப்பான்…

குழு : பிக்கிலி…

ஆண் : உண்மை சொன்னா…
கட்டம் கட்டி திட்டி தீர்ப்பான்…

குழு : பிக்கிலி…

ஆண் : வெள்ள காக்கா போகுதுன்னு…
நம்ப வைப்பான்…

குழு : பிக்கிலி…

ஆண் : பாக்காத பேசாதா கேட்காத…

குழு : பிக்கிலி பிக்கிலி…

ஆண் : டப்க்கு டபக்கு டபக்கு…
டப்க்கு டபக்கு டபக்கு…
டப்க்கு டபக்கு டபக்கு…
டப்க்கு டபக்கு டபக்கு…
டப்க்கு டபக்கு டவுன்…

ஆண் : டப்க்கு டபக்கு டபக்கு…
டப்க்கு டபக்கு டபக்கு…
டப்க்கு டபக்கு டபக்கு…
டப்க்கு டபக்கு டபக்கு…
டப்க்கு டபக்கு டபக்கு…

—BGM—

ஆண் : காத்தடிச்சா மரம் அசையும்…
இடி இடிச்சா மழை பொழியும்…
அனுபவிச்சாதான் வாழ்க்கை புரியும்…

குழு : பிக்கிலி…

ஆண் : தீ பிடிச்சா காடு அழியும்…
நீர் அடிச்சா மேடு அழியும்…
வலிச்சாத்தான் உண்மையெல்லாம் தெரியும்…

குழு : பிக்கிலி…

ஆண் : ஆளபாரு…
ஸ்டைலோ ஜோரு…
பென்சு காரு…

குழு : பிக்கிலி…

ஆண் : மனச பாரு…
ஃபுல்லா சேறு…
கூவம் ஆறு…

குழு : பிக்கிலி…

ஆண் : பாக்காத பேசாதா கேட்காத…

குழு : பிக்கிலி பிக்கிலி பிக்கிலி…

ஆண் : டப்க்கு டபக்கு டபக்கு…
டப்க்கு டபக்கு டபக்கு…
டப்க்கு டபக்கு டபக்கு…
டப்க்கு டபக்கு டபக்கு…
டப்க்கு டபக்கு டவுன்…

ஆண் : டப்க்கு டபக்கு டபக்கு…
டப்க்கு டபக்கு டபக்கு…
டப்க்கு டபக்கு டபக்கு…
டப்க்கு டபக்கு டபக்கு…
டப்க்கு டபக்கு டவுன்…

ஆண் : டப்க்கு டபக்கு டபக்கு…
டப்க்கு டபக்கு டபக்கு…
டப்க்கு டபக்கு டபக்கு…
டப்க்கு டபக்கு டபக்கு…
டப்க்கு டபக்கு டபக்கு…


Notes : Bikili Song Lyrics in Tamil. This Song from Pichaikkaran 2 (2023). Song Lyrics penned by Vijay Antony. பிக்கிலி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading