நானா புலுக்கு

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
அருண் பாரதிகரிஷ்மா ரவிச்சந்திரன்விஜய் ஆண்டனிபிச்சைக்காரன் 2

Nana Buluku Song Lyrics in Tamil


BGM

பெண் : நேத்து நைட்டு கனவுல…
கடவுளோட மடியில…
பேய் ஒன்னு படுத்துருக்கு பாத்து…

பெண் : நாய் மிதிச்ச மிதியில…
இடுப்பு எலும்பு நிமிரல…
அய்யோ பாவன்னு…
நான் மருந்து கொடுக்க போனேன்…

பெண் : அந்த பேயன் பிக்கிகேன் பெஸ்டி…
அது ஒடம்பு கொஞ்சம் பஸ்டி…
இப்ப சொர்க்கலோகம் சேப்டி…
வா நடக்குது ஓர் பார்ட்டி…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு : டுமிக்கி டுமிக்கு டுமிக்கி செல்…
ஜடக்கு மடக்கு அடக்கி செல்…
டுமிக்கி டுமிக்கு டுமிக்கி செல்…
ஜடக்கு மடக்கு அடக்கி செல்…

குழு : டுமிக்கி டுமிக்கு டுமிக்கி செல்…
ஜடக்கு மடக்கு அடக்கி செல்…
டுமிக்கி டுமிக்கு டுமிக்கி செல்…
ஜடக்கு மடக்கு அடக்கி செல்…

பெண் : நேத்து நைட்டு கனவுல…
கடவுளோட மடியில…
பேய் ஒன்னு படுத்துருக்கு பாத்து…

BGM

பெண் : அவையல்லோ…
அவையல்லோ…
அவையல்லோ…

BGM

பெண் : சந்தோஷமா வாழ…
சிரிச்சி வாழும் போது நடக்கதிக்கி பாலு…

குழு : காட் இஸ் லவ்…
காட் இஸ் லவ்…

பெண் : பேயு கூட தெப்ட்டு…
மனிச பாக்கும் போது செவுத்துல நீ முட்டு…

குழு : காட் இஸ் லவ்…
காட் இஸ் லவ்…

பெண் : நான் பாத்த கடவுள்…
நானா புலுக்கு…
குழு : நானா புலுக்கு…

பெண் : அட் த காலம் கோயிலும் இருக்கு…

குழு : நானா புலுக்கு…

பெண் : அவலலாடு எனக்கு எப்போம் மீட்டிங் இருக்கு…

பெண் : காட் இஸ் மை லவ்…
நானா புலுக்கு…
நானா புலுக்கு…

குழு : டுமிக்கி டுமிக்கு டுமிக்கி செல்…
ஜடக்கு மடக்கு அடக்கி செல்…
டுமிக்கி டுமிக்கு டுமிக்கி செல்…
ஜடக்கு மடக்கு அடக்கி செல்…

குழு : டுமிக்கி டுமிக்கு டுமிக்கி செல்…
ஜடக்கு மடக்கு அடக்கி செல்…
டுமிக்கி டுமிக்கு டுமிக்கி செல்…
ஜடக்கு மடக்கு அடக்கி செல்…

பெண் : நேத்து நைட்டு கனவுல…
கடவுளோட மடியில…
பேய் ஒன்னு படுத்துருக்கு பாத்து…

BGM

பெண் : காசு இல்லா லைப்பு…
கொஞ்ச நாள் வாழ்ந்து பாரு…
ஓடி போரு மைப்பு…

குழு : காட் இஸ் லவ்…
காட் இஸ் லவ்…

பெண் : சொத்து சொகம் பாத்து…
பழகும் நாய் பாத்து…
மூஞ்சிலதான் குத்து…

குழு : காட் இஸ் லவ்…
காட் இஸ் லவ்…

பெண் : நான் பாத்த கடவுள்…
நானா புலுக்கு…

பெண் : அவருக்கு நம்ம ஊருல…
கோயில் கட்ட ஆசையிருக்கு…

பெண் : நானா புலுக்கு…

பெண் : அவர் கூட எனக்கு…
சின்ன டீலிங் இருக்கு…

பெண் : காட் இஸ் மை லவ்…
நானா புலுக்கு…
நானா புலுக்கு…

குழு : டுமிக்கி டுமிக்கு டுமிக்கி செல்…
ஜடக்கு மடக்கு அடக்கி செல்…
டுமிக்கி டுமிக்கு டுமிக்கி செல்…
ஜடக்கு மடக்கு அடக்கி செல்…

குழு : டுமிக்கி டுமிக்கு டுமிக்கி செல்…
ஜடக்கு மடக்கு அடக்கி செல்…
டுமிக்கி டுமிக்கு டுமிக்கி செல்…
ஜடக்கு மடக்கு அடக்கி செல்…


Notes : Nana Buluku Song Lyrics in Tamil. This Song from Pichaikkaran 2 (2023). Song Lyrics penned by Arun Bharathi. நானா புலுக்கு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading