பல்லாப்பட்ற

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன் ராஜன்தேவாசீன் ரோல்டன்குட் நைட்

PalaPattra Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பல்லாப்பட்ற கல்லாக்கட்டற…
சில்லறதட்ற செதறவுடுற…

—BGM—

குழு : டுர்னக்கா நக்கா நக்கா…

—BGM—

குழு : டுர்னக்கா நக்கா நக்கா…

—BGM—

ஆண் : ஓடி ஓடி ஏழைச்சாலும்…
தலைகீழா குதிச்சாலும்…
நெனச்சது நடைக்கலையே கோபாலு…

ஆண் : ரூட்டு மாறி அடிச்சாலும்…
ரூப்ப தாண்டி தெறிச்சாலும்…
ஒன்னுமே விளங்கலையே டபாலு…

ஆண் : ஏ கபாலு ஏ டபாலு…
ஏ கபாலு ஏ டபாலு…

ஆண் : பல்ட்டி அடிச்சு பாக்குற…
மல்ட்டி ரூட்ட புடிக்குற…
கழட்டி மாட்டி மாட்டி கழட்டி…
சலிச்சு போயி சறியுற…

குழு : பல்லாப்பட்ற கல்லாக்கட்டற…
சில்லறதட்ற செதறவுடுற…
டுர்னக்கா நக்கா நக்கா…

குழு : பல்லாப்பட்ற கல்லாக்கட்டற…
சில்லறதட்ற செதறவுடுற…
டுர்னக்கா நக்கா நக்கா…

—BGM—

ஆண் : ட்ரை மேல ட்ரை பண்ணி டிரை ஆகுற…
உன் பிளான் எல்லாம் பிளாப் ஆக ஃபன் ஆகுற…

குழு : டுர்னக்கா நக்கா நக்கா…

ஆண் : லவ்வான லவ்வால ரன் ஆகுற…
நீ பியர் ஆனா பையரால ப்ரை ஆகுற…

ஆண் : ஏ டவச்சோத் தனுக்குசோத்…
மாட்டிக்கிட்டா மல்லாக்கோ…
விட்டாச்சோ தொட்டச்சோ…
புரட்டிக்கிச்சே மச்சாங்கோ…

குழு : டர்க்கி டாலு டல்லு பீலு…
ப்லொவ்ல கேளு பொலம்பும் ஆளு…

ஆண் : ஜத்தாரு கெட்டுப்போச்சு…
உத்தாரு என்ன ஆச்சு…
டாட்டா பாய் காட்டிடுச்சு…
ஹ்க்கு ஹ்க்கு ஹ்க்கு… ஹே…

குழு : பல்லாப்பட்ற கல்லாக்கட்டற…
சில்லறதட்ற செதறவுடுற…
டுர்னக்கா நக்கா நக்கா…

குழு : பல்லாப்பட்ற கல்லாக்கட்டற…
சில்லறதட்ற சேதறவுடுற…
டுர்னக்கா நக்கா நக்கா…

குழு : டும் சுப்பா டுபக் சுப்பா டும் சுப்பா…
டும் சுப்பா டுபக் சுப்பா…
டும் சுப்பா டுபக் சுப்பா…
டும்க்கு டும்க்கு அமுக்குடா…

ஆண் : டைல் இல்லா…
காத்தாடி போல் ஆகுற…
நீ பெயில் இல்லா ஜெயிலுக்குள் திண்டாடுற…

குழு : டுர்னக்கா நக்கா நக்கா…

ஆண் : ஏர் இல்லா டயர் ஆட்டம் தள்ளாடுற…
ஒரு ஹேர்க்கும் யூஸ் இல்ல ஏன் ஓடுற…

ஆண் : ஏ டவச்சோத் தனுக்குசோத்…
மாட்டிக்கிட்டா மல்லாக்கோ…
விட்டாச்சோ தொட்டச்சோ…
புரட்டிக்கிச்சே மச்சாங்கோ…

குழு : ஆக்கு போக்கு வெத்தல பாக்கு…
போற போக்கு கொக்கு மாக்கு…

ஆண் : ஜத்தாரு கெட்டுப்போச்சு…
உத்தாரு என்ன ஆச்சு…
டாட்டா பாய் காட்டிடுச்சு…
ஹ்க்கு ஹ்க்கு ஹ்க்கு… ஹே…

ஆண் : ஓடி ஓடி ஏழைச்சாலும்…
தலைகீழா குதிச்சாலும்…
நெனச்சது நடைக்கலையே கோபாலு…

ஆண் : ரூட்டு மாறி அடிச்சாலும்…
ரூப்ப தாண்டி தெறிச்சாலும்…
ஒன்னுமே விளங்கலையே டபாலு…

ஆண் : ஏ கபாலு ஏ டபாலு…
ஏ கபாலு ஏ டபாலு…

ஆண் : பல்ட்டி அடிச்சு பாக்குற…
மல்ட்டி ரூட்ட புடிக்குற…
கழட்டி மாட்டி மாட்டி கழட்டி…
சலிச்சு போயி சறியுற…

குழு : பல்லாப்பற்ற கல்லாக்கட்டற…
சில்லறதட்ற சேதறவுடுற…
டுர்னக்கா நக்கா நக்கா…

குழு : பல்லாப்பற்ற கல்லாக்கட்டற…
சில்லறதட்ற சேதறவுடுற…
டுர்னக்கா நக்கா நக்கா…

குழு : பல்லாப்பற்ற கல்லாக்கட்டற…
சில்லறதட்ற ஆனா செதறவுடுற…

குழு : டுர் நக்கா நக்கா டுர்…
டுர் நக்கா நக்கா டுர்…
டுர் நக்கா நக்கா டுர்…
டுர் நக்கா நக்கா டுர்னக்கா…


Notes : PalaPattra Song Lyrics in Tamil. This Song from Good Night (2023). Song Lyrics penned by Mohan Rajan. பல்லாப்பட்ற பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading