கொப்பூரானே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கார்த்திக் நேதாஸ்ரீநிதி ஸ்ரீபிரகாஷ்ஷான் ரஹ்மான்கண்ணகி

Goppurane Song Lyrics in Tamil


BGM

பெண் : கொப்பூரானே கொப்பூரானே…
தேடி போறேன் மாய மானே…
தம்புரானே தம்புரானே…
பொண்ணு பொறப்பே தப்புதானே…

பெண் : இந்த எளவுக்குத்தான்…
என்ன அனுப்பிட்டியா…
சொந்த சொகத்துக்குத்தான்…
பொண்ண படச்சிட்டியா…

பெண் : யோ… அந்த சாமி கண்ண குத்தும்…
நீதி கண்ண குத்தும்…
சாதி கண்ண குத்தும்…
தாலி எங்க குத்தும்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : வாடி இந்த பக்கம்…
வேணாம் அந்த பக்கம்…
தேங்கி நின்னயின்னா…
ஊரே குப்ப கொட்டும்…

பெண் : இந்த எளவுக்குத்தான்…
என்ன அனுப்பிட்டியா…
சொந்த சொகத்துக்குத்தான்…
பொண்ண படச்சிட்டியா…

பெண் : ஓம் ஹரிஓம் ஹரிஓம்…
ஓம் ஹரிஓம் ஹரிஓம்
ஓம் ஹரிஓம் ஹரிஓம்… (4*)

BGM

பெண் : விடாது உறவு…
விடாது துறவு…
விடாது கனவு…
விடாது நினைவு…
விடாது மனது…
விடாது வயது…
விடாது மயக்கம்… ஓஹோ…

பெண் : சட்டம் மாறாதே…
திட்டம் மாறாதே…
ஈனம் புடிச்ச கென உலகம்…
என்றும் மாறாதே…

பெண் : குற்றம் பார்த்தாலே…
சுற்றம் சேராதே…
சுற்றம் பார்த்தே சுற்றம் பார்த்தே…
முற்றும் நோகாதே…

பெண் : இங்கெது நெனைவோ…
என் உடல் கனவோ…
புழுதியில் கிடப்பது பெயர் நிலவோ…

பெண் : திருமணமோ…
அட ஒரு வரமோ…
விரல்களை கடித்திடும் செருப்பெதுவோ…

பெண் : யோ… இந்த ராஜா சட்டமிட…
ஊரா கட்டுப்பட்ட…
ஜோரா மொட்டுவிட்ட…
ரோஜா மாட்டிகிட்ட…

பெண் : ராஜா சட்டமிட…
ஊரா கட்டுப்பட்ட…
ஜோரா மொட்டுவிட்ட…
ரோஜா மாட்டிகிட்ட…

பெண் : படுக்கையில் உருகுது…
விடிஞ்சதும் வெறுக்குது…
விழுகிற துளிகளில்…சுயநலம் சிறிக்குது…

பெண் : சனம் சனம் கலக்குது…
கனம் கனம் துடிக்குது…
மல மல மலவென அடிமைகள் பிறக்குது…

பெண் : உயிர் ஒன்னு தவிக்குது…
உறவுக்கு நினைக்குது…
உடல் ஒண்ணு தவிக்குது…
உடலுக்கு மயங்குது…

பெண் : எது வரை இது இது…
நடக்கட்டும் விடு விடு…
மனிதனின் மனம் அது…
அட வெறும் குரங்கினமே…

பெண் : குற்றம் பார்த்தாலே…
சுற்றம் சேராதே…
சுற்றம் பார்த்தே சுற்றம் பார்த்தே…
முற்றும் நோகாதே…

பெண் : இங்கெது நெனைவோ…
என் உடல் கனவோ…
புழுதியில் கிடப்பது பெயர் நிலவோ…

பெண் : திருமணமோ…
அட ஒரு வரமோ…
விரல்களை கடித்திடும் செருப்பெதுவோ…

பெண் : கொப்பூரானே கொப்பூரானே…
தேடி போறேன் மாய மானே…
தம்புரானே தம்புரானே…
பொண்ணு பொறப்பே தப்புதானே…

பெண் : இந்த எளவுக்குத்தான்…
என்ன அனுப்பிட்டியா…
சொந்த சொகத்துக்குத்தான்…
பொண்ண படச்சிட்டியா…

பெண் : யோ… அந்த சாமி கண்ண குத்தும்…
நீதி கண்ண குத்தும்…
சாதி கண்ண குத்தும்…
தாலி எங்க குத்தும்…

பெண் : வாடி இந்த பக்கம்…
வேணாம் அந்த பக்கம்…
தேங்கி நின்னயின்னா…
ஊரே குப்ப கொட்டும்…

பெண் : படுக்கையில் உருகுது…
விடிஞ்சதும் வெறுக்குது…
விழுகிற துளிகளில் சுயநலம் சிறிக்குது…

பெண் : சனம் சனம் கலக்குது…
கனம் கனம் துடிக்குது…
மல மல மலவென அடிமைகள் பிறக்குது…

பெண் : உயிர் ஒன்னு தவிக்குது…
உறவுக்கு நினைக்குது…
உடல் ஒண்ணு தவிக்குது…
உடலுக்கு மயங்குது…
எது வரை இது இது…
நடக்கட்டும் விடு விடு…
மனிதனின் மனம் அது…
அட வெறும் குரங்கினமே…


Notes : Goppurane Song Lyrics in Tamil. This Song from Kannagi (2023). Song Lyrics penned by Karthik Netha. கொப்பூரானே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading