இதுவெல்லாம் மயக்கமா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கார்த்திக் நேதாகௌரி லெட்சுமி & ஷான் ரஹ்மான்ஷான் ரஹ்மான்கண்ணகி

Idhuvellaam Mayakama Song Lyrics in Tamil


—BGM—

பெண் : புதிதான வாழ்வில் கேள்வி தீருமோ… ஓ…
மாலை ஆகிடுமோ…
புகை ஆகிடுமோ…
பிறை வந்திடுமோ…
இறை ஆகிடுமோ…

பெண் : இதுவெல்லாம் மயக்கமா விடையில்லா விளக்கமா…
முடிந்ததாய் நினைக்கையில் தொடகின்ற தீண்டல் மாயமா…
அணுக்கமாய் கானவே இணக்கமாய் வாழவே…
உருதுணை ஆகுமோ…

பெண் : சரிந்திடும் பூங்கிளையில் பறவை போல் நீ அமர்ந்தாய்…
எதுவரை நீ வருவாய் கூறுவாய் கண்ணா…

பெண் : அகந்தையின் திரு உருவே…
மமதையின் மறு உருவே…
உனக்கிவள் உடைமை இல்லை…

—BGM—

பெண் : வெங்காயம் போலவே ஆண்கள் என்றாலும் ரசித்தேன் நான்…
என் தேடல் பெரிதே அன்பே நீ கானா மறுத்தாய் போ…

பெண் : முகம் மீறி சதை மீறி எதை தேடினேன்…
நான் என்னை ஊற்றி என்னை மூட்டி எதை காண்கிறேன்…
ஓ காதலே ஓ காதலே…
உன் மீதும் காரி உமிழ்ந்தேன்…


Notes : Idhuvellaam Mayakama Song Lyrics in Tamil. This Song from Kannagi (2023). Song Lyrics penned by Karthik Netha. இதுவெல்லாம் மயக்கமா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading