ஒய்யாரி ஒய்யாரி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
என்னும் மங்கலம் பழனிசாமிகோல்டு தேவராஜ்ஜிப்ரான்80’s பில்டப்

Oyyari Oyyari Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஒய்யாரி ஒய்யாரி கொல்லாதே கைகாரி…

—BGM—

ஆண் : ஒய்யாரி ஒய்யாரி கொல்லாதே கைகாரி…

ஆண் : பார்த்து காப்பாத்து பறக்குற கிளியே…
கோர்த்து கை கோர்த்து நடக்கணும் தனியே…

ஆண் : உன்னால உருகுறேன்…
தன்னால கருகுறேன்…
முந்தான முந்தான பந்தாடவோ…

ஆண் : ஒய்யாரி ஒய்யாரி கொல்லாதே கைகாரி…
அய்யோடி அம்மாடி செல்லாதே பந்தாடி…

—BGM—

ஆண் : பார்த்த பொழுதுல நான் என்ன மறந்தேன்…
வார்த்தை வரவில்லயே…
பூத்து குலுங்குறியே என் ரஞ்சிதமே…
ஓடி ஒளியுறியே…

ஆண் : ஊர் விழி கிறங்கிட கிறங்கிட…
என் விழி பிதுங்கிடுதே…
பாவி நீ சிரிக்குற சிரிப்புல…
தாய்மொழி மறந்திடுதே…

ஆண் : பூங்கொடி மாஞ்செடி மோகினி ராகினி…
ஓர பார்வை பார்த்து மயக்குற…

ஆண் : உன்னால உருகுறேன்…
தன்னால கருகுறேன்…
முந்தான முந்தான பந்ததாடவோ…

—BGM—

ஆண் : ஒய்யாரி ஒய்யாரி கொல்லாதே கைகாரி…
ஒய்யாரி ஒய்யாரி செல்லாதே பந்தாடி…


Notes : Oyyari Oyyari Song Lyrics in Tamil. This Song from 80’s Buildup (2023). Song Lyrics penned by Ennum Manggalam Palanesamy. ஒய்யாரி ஒய்யாரி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading