ஒட்டி வாரோனே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
முத்தமிழ்எஸ்.பி.பி. சரண்ஜிப்ரான்80’s பில்டப்

Otti Vaarene Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒட்டி வாரோனே எட்டிப் போகாதே…
செக்கு மாடா நான் சுத்தி வாரேனே…
காத்து காத்தாதான் சாய்ச்சி போட்டாயே…
பார்வ பாத்தேதான் ஆச சேத்தாயே…

ஆண் : ஊத்து நீராதான் ஓடிப்போறாயே…
தேடிப் பாத்தே நான் வாடிப்போறேனே…

ஆண் : ஒட்டி வாரோனே எட்டிப் போகாதே…
செக்கு மாடா நான் சுத்தி வாரேனே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : சிரிப்புல உன் சிரிப்புல மயக்குற…
முறச்சதும் நான் முழிக்கிறேன்டி…
மனசில நீ கனவத்தான் விதைக்கிற…
எனக்கென நீ பொறந்தவடி…

ஆண் : நெஞ்சுக்குள்ள ராணி போல உன்ன வச்சு பாக்குறனே…
அச்சு வெல்ல பேச்ச பேசி அரசாளுற…
ஒத்த சொல்ல நானும் கேட்க மண்டி போட்டு ஏங்குறேன்…
பச்சபுள்ள போல நீயும் பழி வாங்குற…

ஆண் : சொச்ச வாழ்க்க நீயும் சேர…
மெச்ச ஆயுளும் மேலும் கூடும்…
என்ன ஆளும் ராணி ஆச தேனீ நீதான்…

ஆண் : ஊத்து நீராதான் ஓடிப்போறாயே…
தேடிப் பாத்தே நான் வாடிப்போறேனே…

ஆண் : ஒட்டி வாரோனே எட்டிப் போகாதே…
செக்கு மாடா நான் சுத்தி வாரேனே…
காத்து காத்தாதான் சாய்ச்சி போட்டாயே…
பார்வ பாத்தேதான் ஆச சேத்தாயே…

ஆண் : ஊத்து நீராதான் ஓடிப்போறாயே…
தேடிப் பாத்தே நான் வாடிப்போறேனே…

ஆண் : ஒட்டி வாரோனே எட்டிப் போகாதே…
செக்கு மாடா நான் சுத்தி வாரேனே…


Notes : Otti Vaarene Song Lyrics in Tamil. This Song from 80’s Buildup (2023). Song Lyrics penned by Muthamil. ஒட்டி வாரோனே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading