தொட தொட

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாமனாசத்யபிரகாஷ்ஜிப்ரான்80’s பில்டப்

Thoda Thoda Song Lyrics in Tamil

ஆண் : தொடத் தொட மால போட வாரேன் விலகுறியே… ஏ…
சுடச்சுட தேகம் வேகம் நீயும் கொதிக்கிறியே… ஏ…

—BGM—

ஆண் : தொடத் தொட மால போட வாரேன் விலகுறியே… ஏ…
சுடச்சுட தேகம் வேகம் நீயும் கொதிக்கிறியே… ஏ…

ஆண் : கன்னித்தீயே சின்ன பூவே…
அடி நீதான் சம்மதம் தாயேன்…
வெட்டிவேரே கட்டி தேனே…
உன நானே பருகிடுவேனே…

ஆண் : உசுருலதான் நெருங்கி வந்து கலக்குறியே…
மனசுல தான் பதுங்கி மெல்ல உலுக்குறியே…

ஆண் : தொடத் தொட மால போட வாரேன் விலகுறியே… ஏ…
சுடச்சுட தேகம் வேகம் நீயம் கொதிக்கிறியே… ஏ…

—BGM—

ஆண் : உனக்கண்டா தவிக்கிறேன்…
அழகு உனயே சில வடிக்கிறேன்…
கடவுளா தொழுகவே தினமுமே நாடுறேன்…

ஆண் : கருவண்டா அலையுறேன்…
மகரந்தசேர்க்கைக்கு அழைக்கிறேன்…
மனைவியா கரம் தொட மணவற தேடுறேன்…

ஆண் : பஞ்சாரத்து கோழி நானே உனக்காக ஏங்குறேன்…
பின்னிக்கொள்ள வேணும் மானே பிரண்ட கொடியா…

ஆண் : கண்ணக்கட்டி ஏனோ நீ தான் சதிராட்டம் ஆடுற…
மல்லுக்கட்ட போறேன் நானே உடும்பு புடியா…
நலமாகவே துணையாகவே இனி வாழனும்…

ஆண் : உசிருலதான் இறங்கி வந்து கலக்குறியே…
மனசுலதான் பதுங்கி மெல்ல உலுக்கிறியே…

ஆண் : தொடத் தொட மால போட வாரேன் விலகுறியே… ஏ…
சுடச்சுட தேகம் வேகம் நீயும் கொதிக்கிறியே… ஏ…

ஆண் : கன்னித்தீயே சின்ன பூவே…
அடி நீதான் சம்மதம் தாயேன்…
வெட்டிவேரே கட்டி தேனே…
உன நானே பருகிடுவேனே…

ஆண் : உசுருலதான் நெருங்கி வந்து கலக்குறியே…
மனசுல தான் பதுங்கி மெல்ல உலுக்குறியே…

ஆண் : தொடத் தொட மால போட வாரேன் விலகுறியே… ஏ…
சுடச்சுட தேகம் வேகம் நீயம் கொதிக்கிறியே… ஏ…

—BGM—

Notes : Thoda Thoda Song Lyrics in Tamil. This Song from 80’s Buildup (2023). Song Lyrics penned by Vamanaa. தொட தொட பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading