ஒய்யாரி ஒய்யாரி
ஒய்யாரி ஒய்யாரி கொல்லாதே கைகாரி…
ஒய்யாரி ஒய்யாரி செல்லாதே பந்தாடி…
80’s பில்டப் – 80’s Buildup (2023)
ஒட்டி வாரோனே எட்டிப் போகாதே…
செக்கு மாடா நான் சுத்தி வாரேனே…
காத்து காத்தாதான் சாய்ச்சி போட்டாயே…
பார்வ பாத்தேதான் ஆச சேத்தாயே…