கடவுள் தந்த

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்பிரதீப் குமார் & சைந்தவிரஞ்சின் ராஜ்யூகி

Kadavul Thantha Song Lyrics in Tamil


—BGM—

பெண் : கடவுள் தந்த கவிதை போல…
உனை நான் பார்க்கிறேன்…
இதுக்கும் மேல என்ன வேண்டும்…
எனை நான் கேட்கிறேன்…

பெண் : இரு விழியில் இதயம் தூங்க…
தினசரியும் கனவை வாங்க…
இனி இவளின் இரண்டாம் பாகம் நீ அல்லவா…

ஆண் : பேசும் மழையே… ஹோய்…
கரைய வரவா…
பூவின் இதழாலே…
புனைய வரவா…

ஆண் : சாலை நிழல் போலே…
அணைந்து விடவா…
மாலை நிலவோடு…
தொலைந்து விடவா…

—BGM—

ஆண் : உன் கண்களும் என் பாதமும்…
பயணம் தீராத தொடரும் கதையாகும்…

பெண் : வேரோடு நீரைப் போல…
ஒன்றாறோடு ஒன்றாய் சேர…
விதையாக உன்னில் தொலைந்தேன…

ஆண் : நான் பாடும் ஆரிராரோ…
நீ இன்றி வேரு யாரோ…
என் ஜீவன் உன்னால் வாழாதோ…

பெண் : எனக்கே எனக்கே…
இது போதும் போதுமே…

ஆண் : பேசும் மழையே… ஹோய்…
நனைய வரவா…
பூவின் இதழாலே…
புனைய வரவா…

ஆண் : சாலை நிழல் போலே…
அணைந்து விடவா…
மாலை நிலவோடு…
தொலைந்து விடவா…

—BGM—


Notes : Kadavul Thantha Song Lyrics in Tamil. This Song from Yugi (2022). Song Lyrics penned by Kabilan. கடவுள் தந்த பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading