சில் மக்கா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன் ராஜன்பிரதீப் குமார்சீன் ரோல்டன்குட் நைட்

Chill Makka Song Lyrics in Tamil


BGM

ஆண் : சில் மக்கா ஹோ சில் மக்கா…
சில் மக்கா ஹோ வாழ்க்கையில…

ஆண் : கொஞ்சம் கூட சில் பண்ண நேரமில்ல…
நமக்குன்னு எஞ்சிருக்கும் வாழ்க்கையில…
கஷ்டம் நஷ்டம் பக்கம் வரும் காலத்துல…
பஞ்ச போல நெஞ்சிருந்தா கவலயில்லை…

ஆண் : ஹார்ட்டு பேசும் வார்த்தையத்தான் கேளு…
சைக்கிள் காப்ல் சந்தோசத்த தேடு…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : எண்ணி பாரு…
சொன்னா கேளு…

ஆண் : சில் மக்கா ஹோ சில் மக்கா…
சில் மக்கா ஹோ வாழ்க்கையில…
சில் மக்கா ஹோ சில் மக்கா…
சில் மக்கா ஹோ வாழ்க்கையில…

BGM

ஆண் : கால புத்தகத்தின் அடுத்த பக்கம் என்ன…
யாருக்கு தெரியும்…
போகும் பாதைக்கெல்லாம் திருப்பம் எங்கு வரும்…
யாருக்கு தெரியும்…

ஆண் : கொள்ள இன்பம் இருக்கு…
அத அள்ள நேரம் ஒதுக்கு…

ஆண் : மாறி போகும் தேதி…
அதில் மறந்து போகும் பாதி…
மனதில் மிஞ்சும் மீதி…
அட அதுதான் வாழ்வின் செய்தி…

ஆண் : எண்ணி பாரு…
சொன்னா கேளு…

ஆண் : சில் மக்கா ஹோ சில் மக்கா…
சில் மக்கா ஹோ வாழ்க்கையில…
சில் மக்கா ஹோ சில் மக்கா…
சில் மக்கா ஹோ வாழ்க்கையில…

BGM

ஆண் : யார் என்ன சொன்னாலும்…
பேர் சொல்லும் உறவு…
தோள்சாய்ந்து நடக்கும்…

ஆண் : வேராகி ஒருநாள்…
பேரன்பு உனையே…
கைத்தாங்கி பிடிக்கும்…

ஆண் : சேர உள்ளம் உகந்தா…
ஒரு கோடி சொந்தம் இருக்கு…

ஆண் : மாறி போகும் தேதி…
அதில் மறந்து போகும் பாதி…
மனதில் மிஞ்சும் மீதி…
அட அதுதான் வாழ்வின் செய்தி…

ஆண் : எண்ணி பாரு…
சொன்னா கேளு…

ஆண் : கொஞ்சம் கூட சில் பண்ண நேரமில்ல…
நமக்குன்னு எஞ்சிருக்கும் வாழ்க்கையில…
கஷ்டம் நஷ்டம் பக்கம் வரும் காலத்துல…
பஞ்ச போல நெஞ்சிருந்தா கவலயில்லை…

ஆண் : ஹார்டு பேசும் வார்த்தையத்தான் கேளு…
சைக்கிள் காப்ல் சந்தோசத்த தேடு…

BGM

ஆண் : சில் மாமே…


Notes : Chill Makka Song Lyrics in Tamil. This Song from Good Night (2023). Song Lyrics penned by Mohan Rajan. சில் மக்கா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading