பூமதியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்துருவ் விக்ரம்சந்தோஷ் நாராயணன்ஆல்பம் சாங்ஸ்

Poomadhiye Song Lyrics in Tamil


ஆண் : நெஞ்சம் நினச்சது புரியாதா…
நெஞ்சம் நினச்சது புரியாதா…
நெஞ்சம் நினச்சது புரியாதா…
புரியாதா பூமதியே…

—BGM—

ஆண் : அம்மாடியோ பெண் வாசன…
அல்லாடுதே என் யோசன…
அய்யோ வந்து நீ பேசுன…
அந்த நேரம் காத செஞ்சாதுதான் கடிகாரம்…

ஆண் : என்மா நீயும் போய் சொல்லுற…
இந்த பையன் வேணாங்குற…
நம்பாம நான் திண்டாடுறேன்…
இந்த உயிருக்குள் இறங்குது ஒரு காரம்…

ஆண் : பத்து மாடி வீடு கட்டி போடணும்…
ஒத்த ரூமுக்குள்ள ஒட்டி வாழனும்…
பெண் இல்லாம நின்ன பாவம் போகணும்…
இத புரிஞ்சிக்க பூமதியே…

ஆண் : உன் காலடியில் என் காலம் செல்ல…
உன்ன கொஞ்சுவேனே என் அத்த புள்ள…
வெட்கம் மானம் மட்டும் பாக்கும் ஆளு இல்ல…

ஆண் : உனக்கிது புரியாதா…

—BGM—

ஆண் : புரியாதா பூவதியே…

—BGM—

ஆண் : புரியாதா பூவதியே…

ஆண் : டெய்லி என்ன நீ தேடனும்…
ஸ்மைலி சண்ட நான் போடணும்…
உன்ன தொழும் சிம்ப் ஆகணும்…
உன் எக்கச்சக்கம் பிச்சி கொஞ்சம் தாயேன்மா…

ஆண் : கட்டம் கட்டி நக்கல் பண்ணும்…
மொட்ட பய முன்னாடி நான்…
உன்ன வச்சு சீன் போடணும்…
என் மல்லி குட்டி தொல்ல பண்ண போலமா…

ஆண் : ஊரு பாக்க உன்ன கூட்டி போகணும்…
உன்ன போல ரெண்டு புள்ள பெத்துக்கணும்…
கூகுள் பண்ணி மொக்க பேரு வைக்கணும்…
என் கனவிது பூமதியே…

ஆண் : நான் கண்முழிச்சா உன் கண்ணுக்குள்ள…
நான் கண் அசந்தா உன் நெஞ்சுக்குள்ள…
வேற வேல வெட்டி பார்க்கும் ஆசை இல்ல…

ஆண் : உனக்கிது புரியாதா…

—BGM—

ஆண் : புரியாதா பூவதியே…

—BGM—

ஆண் : புரியாதா பூவதியே…

—BGM—

ஆண் : நெஞ்சம் நெனச்சது புரியாதா…
நெஞ்சம் நெனச்சது புரியாதா…
நெஞ்சம் நெனச்சது புரியாதா…
புரியாதா பூமதியே…

—BGM—

ஆண் : புரியாதா பூமதியே…

—BGM—


Notes : Poomadhiye Song Lyrics in Tamil. This Song from Album Songs (2023). Song Lyrics penned by Vivek. பூமதியே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading