புயலே புயலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்உதித் நாராயன்கார்த்திக் ராஜாஉள்ளம் கொள்ளை போகுதே

Puyaley Puyaley Song Lyrics in Tamil


ஆண் : ஹையோ ஹய்யையோ…
ஹையோ ஹய்யையோ…

ஆண் : புயலே புயலே சுத்தி வரும் புயலே…
பதினெட்டு வயசு புயலே…
அலையே அலையே வாலிப அலையே…
அணுக்களை மிரட்டும் அலையே…

ஆண் : புயலே புயலே சுத்தி வரும் புயலே…
பதினெட்டு வயசு புயலே…
அலையே அலையே வாலிப அலையே…
அணுக்களை மிரட்டும் அலையே…

ஆண் : ஹையோ ஹய்யையோ…
ஹையோ ஹய்யையோ…
ஹையோ ஹய்யையோ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : புயலே புயலே சுத்தி வரும் புயலே…
பதினெட்டு வயசு புயலே…
அலையே அலையே வாலிப அலையே…
அணுக்களை மிரட்டும் அலையே…

BGM

{ ஆண் : உன் உடல் உன் உடல்…
வெயில் பட்டு வெயில் பட்டு…
வேர்ப்பதை வேர்ப்பதை பார்த்தேன்…
குழு : பார்த்தேன்…

ஆண் : ஆயிரம் ஆயிரம் விசிறிகள் விசிறிகள்…
வானத்தில் மாட்டிட நினைத்தேன்…
குழு : நினைத்தேன்… } * (2)

ஆண் : தபால் காரன் கூட…
உந்தன் பேரை சொன்னால்…
எந்தன் நெஞ்சுக்குள்ளே…
கோபம் தோன்றும் தன்னாலே…

ஆண் : ஹையோ ஹய்யையோ…
ஹையோ ஹய்யையோ…
ஹையோ ஹய்யையோ…

ஆண் : புயலே புயலே சுத்தி வரும் புயலே…
பதினெட்டு வயசு புயலே…
அலையே அலையே வாலிப அலையே…
அணுக்களை மிரட்டும் அலையே…

BGM

{ ஆண் : உன் பெயர் உன் பெயர்…
சொல்லி சொல்லி சொல்லி சொல்லி…
துடிக்கிற இதயம் வேண்டும்…
குழு : வேண்டும்…

ஆண் : எனக்குள்ளே எனக்குள்ளே அப்படி ஓர் இதயத்தை…
டாக்டர்கள் பொருத்திட வேண்டும்…
குழு : வேண்டும்… } * (2)

ஆண் : சைன வாலின் நீளம்…
காதல் கடிதம் எழுதி…
உந்தன் கையில் நானும்…
சேர்ப்பேன் இதுவும் உறுதி…

ஆண் : ஹையோ ஹய்யையோ…
ஹையோ ஹய்யையோ…
ஹையோ ஹய்யையோ…

ஆண் : புயலே புயலே சுத்தி வரும் புயலே…
பதினெட்டு வயசு புயலே…
அலையே அலையே வாலிப அலையே…
அணுக்களை மிரட்டும் அலையே…

ஆண் : ஹையோ ஹய்யையோ…
ஹையோ ஹய்யையோ…
ஹையோ ஹய்யையோ…
ஹையோ ஹய்யையோ…

ஆண் : புயலே புயலே சுத்தி வரும் புயலே…
பதினெட்டு வயசு புயலே…
அலையே அலையே வாலிப அலையே…
அணுக்களை மிரட்டும் அலையே…

BGM


Notes : Puyaley Puyaley Song Lyrics in Tamil. This Song from Ullam Kollai Poguthae (2001). Song Lyrics penned by Pa Vijay. புயலே புயலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading