இனிது இனிது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகார்த்திக்மிக்கி ஜே மேயர்இனிது இனிது

Inidhu Inidhu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : இனிது இனிது இளமை இனிது…
இளமை வயதில் இதயம் இனிது…

ஆண் : உள்ளத்தின் வயது எதுவோ…
உலகத்தின் வயதும் அதுவே…
எண்ணத்தின் உயரம் எதுவோ…
இதயத்தின் உயரம் அதுவே…

ஆண் : இனிது இனிது…
இந்த கல்லூரியின் வாசம்…
இனிது இனிது…
இங்கு கற்று தரும் காற்று…

ஆண் : இனிது இனிது…
இந்த பச்சை பசும் தோட்டம்…
இனிது இனிது…
கண்ணில் பட்டு செல்லும் பார்வை…

ஆண் : இனிது இனிது…
இனிது இனிது…
இனிது இனிது…
இனிது இனிது…

—BGM—

ஆண் : வீட்டு வாழ்க்கை…
கூட்டுக்குள் புழுவை போல்…
இந்த வாழ்க்கை…
காட்டுக்குள் மயிலை போல்…

ஆண் : சுற்றி சுற்றி அறிமுகங்கள்…
சுட சுட அனுபவங்கள்…
தினமும் செல் போன் கண் கலங்குதிங்கே…
அட டா சிம் கார்டு ஏன் உடையுதிங்கே…
கனவோ மெய்யோ கண் மயங்குதிங்கே…
கலந்தோம் நாம் இங்கே…

ஆண் : இனிது இனிது…
அட எஸ்எம்எஸ்சின் சிணுங்கல்…
இனிது இனிது…
புது இன்டர்நெட் உலகம்…

ஆண் : இனிது இனிது…
அட தூங்க சொல்லும் சண்டே…
இனிது இனிது…
என்னை துடிக்க வைக்கும் மண்டை…

{ ஆண் : இனிது இனிது…
இனிது இனிது…
இனிது இனிது…
இனிது இனிது… } * (2)

—BGM—

ஆண் : சாலை எங்கும் மலர்களின் மாநாடு…
பெண்கள்தானே கண்களின் சாப்பாடு…
மனதுக்குள் புதிய தொல்லை…
அதன் பேர் சொல்ல தெரியவில்லை…

ஆண் : நதிமேல் செல்லும் பொன் இறகினை போல்…
நகர்ந்தே செல்லும் நம் வாழ்க்கை இங்கே…
கனவோ இங்கே நம் கரையும் எங்கே…
தேடல் வாழ்விங்கே…

ஆண் : இனிது இனிது இளமை இனிது…
இளமை வயதில் இதயம் இனிது…

ஆண் : உள்ளத்தின் வயது எதுவோ…
உலகத்தின் வயதும் அதுவே…
எண்ணத்தின் உயரம் எதுவோ…
இதயத்தின் உயரம் அதுவே…

{ ஆண் : இனிது இனிது…
இனிது இனிது…
இனிது இனிது…
இனிது இனிது… } * (2)

—BGM—


Notes : Inidhu Inidhu Song Lyrics in Tamil. This Song from Inidhu Inidhu (2010). Song Lyrics penned by Vairamuthu. இனிது இனிது பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading