கேசனோவா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்ஆண்ட்ரியா ஜெரெமையாவிஷால் சந்திரசேகர்ஜில் ஜங் ஜக்

Casanova Song Lyrics in Tamil


BGM

பெண் : கேசனோவா செல்ல வெள்ளை இன்பம் தா…
கேசனோவா மீண்டும் வா…
ம்ம்ம்… கேசனோவா செல்ல வெள்ளை இன்பம் தா…
கேசனோவா மீண்டும் வா…

பெண் : என் தொண்டை தீவில் சிக்கி கொண்டாய்…
மென் குழையாய் பெண்மை திருகினாய்…

பெண் : வேகமாய் வேகமாய் என்னுள் காதல் ஊற்றினாய்
என் வேர் எங்கும் புது ஈரம் ஏற்றினாய்…
ஓ… தூரமாய் தூரமாய் என்னுள் பூக்கள் நீட்டினாய்…
ஒரு தீர்வில்லா நிகழ் உச்சம் காட்டினாய்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : கேசனோவா செல்ல வெள்ளை சி…

BGM

பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம்… திரை…
ம்ம்ம் ம்ம்ம்… தடை உடை நுழை…
ம்ம்ம் ம்ம்ம்… நிறை…
ம்ம்ம் ம்ம்ம்… சிறை விழை பிழை…
கேசனோவா…

குழு : கேசனோவா கேசனோவா…
கேச கேச கேசனோவா…
கிக்கா கேசனோவா னோவா னோவா…
னோவா னோவா கேசனோவா…
கேசனோவா கேசனோவா கிக்கா கேசனோவா…
கேசனோவா கேசனோ னோ னோ…
மீண்டும் வா வா வா வா வா…

பெண் : கேசனோவா செல்ல வெள்ளை இன்பம் தா…
கேசனோவா மீண்டும் வா…

பெண் : என் தொண்டை தீவில் சிக்கி கொண்டாய்…
மென் குழையாய் பெண்மை திருகினாய்…

பெண் : வேகமாய் வேகமாய் என்னுள் காதல் ஊற்றினாய்…
என் வேர் எங்கும் புது ஈரம் ஏற்றினாய்…
ஓ… தூரமாய் தூரமாய் என்னுள் பூக்கள் நீட்டினாய்…
ஒரு தீர்வில்லா நிகழ் உச்சம் காட்டினாய்…

பெண் : கேசனோவா செல்ல வெள்ளை இன்பம் தா…
கேசனோவா மீண்டும் வா…


Notes : Casanova Song Lyrics in Tamil. This Song from Jil Jung Juk (2016). Song Lyrics penned by Vivek. கேசனோவா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading