கேசனோவா
கேசனோவா செல்ல வெள்ளை இன்பம் தா…
கேசனோவா மீண்டும் வா…
ம்ம்ம்… கேசனோவா செல்ல வெள்ளை இன்பம் தா…
கேசனோவா மீண்டும் வா…
ஜில் ஜங் ஜக் – Jil Jung Juk (2016)
கேசனோவா செல்ல வெள்ளை இன்பம் தா…
கேசனோவா மீண்டும் வா…
ம்ம்ம்… கேசனோவா செல்ல வெள்ளை இன்பம் தா…
கேசனோவா மீண்டும் வா…
ரெட் ரோடு ரெண்டு லாரி ஒன்னு…
ரைட் ஒடிச்சு நேர போய்…
வெட்ட வெளியில நிக்குற ஒய்ட் ஹவுஸ் கேட்டுல…
நடுவுல மோதிடுச்சு…
டோமர் லார்டு தொட்டி அடிச்சான்…
டப்பு டும் டிமு டிப்பு டிஷு குடுத்து முடிச்சான்…
டொம்ம டொக்கு டொயன் டொப்ப டக்கு…
மஞ்ச மக்கு ஜில்லு ஜங்கு ஜக்கு…
சூட் த குருவி சூட் த குருவி…
சாரி இட்ஸ் மை கிளி நாட் குருவி…
டவுசர் உருவி டவுசர் உருவி…
காட் ஷாட் மை காட் டேம் குருவி…