ரெட் ரோடு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தீரஜ் வைத்திசந்தோஷ் நாராயணன், சீன் ரோல்டன் & விஷால் சந்திரசேகர்விஷால் சந்திரசேகர்ஜில் ஜங் ஜக்

Red Roadu Song Lyrics in Tamil


ஆண் : இந்த சரக்கு பேரு லாஸ்ட் டே…
அதாவுது கடைசி நாள்…
நாளே ரௌண்டு…
நான் ஸ்டாப் சௌண்டு…

—BGM—

{ ஆண் : ரெட் ரோடு ரெண்டு லாரி ஒன்னு…
ரைட் ஒடிச்சு நேர போய்…
வெட்ட வெளியில நிக்குற ஒய்ட் ஹவுஸ் கேட்டுல…
நடுவுல மோதிடுச்சு… } * (2)

ஆண் : ஹே மொட்ட வெயிலில பட்ட பகலில…
இத வேடிக்க பாக்க வந்தான்…
நம்ம வெள்ள கொடி வேந்தன் பட்டினத்து பூதம்…
தீ புடிப்பத பத்தி எறிவத…
அய்யய பத்தி எறிவத…
பாதி தூரம் நின்னு பாப்பத விட்டு புட்டான்…

ஆண் : அந்த பறக்க வெட்டி பையன்…
பக்கம் நின்னு கைய கட்டி வேட்டி தீ…
பட்டு கருகி கழட்டி உட்டு ஓடினான்…

—BGM—

ஆண் : யே பட்டா பட்டி மட்டும் மட்டினு…
சிட்டா பறந்தான்டா…
அவன் ரைட் ஹன்ட் காட்டி…
லெப்ட் லாரி ஏறி ஹிஸ்டரி ஆனான்டா…

ஆண் : பட்டா பட்டி மட்டும் மட்டினு…
சிட்டா பறந்தான்டா…
அவன் ரைட் ஹன்ட் காட்டி…
லெப்ட் லாரி ஏறி ஹிஸ்டரி ஆனான்டா…

—BGM—

ஆண் : ப ப ப பாட்டிலதான் பாட்டொன்னு…
படுத்தொறங்குது…
தட்டி தடவி துருவி நீ…
கொட்டும் அருவி…

ஆண் : ரா ரா ரா ரம்முலதான்…
ராகோழி ரப் போடுது…
கொக்கரக்கோ கூவு நீ…
கொட்டும் குழவி… யே யே யே…

ஆண் : அட பாட்டு உறங்கட்டும்…
அத தள்ளி விட்டு லைட்டா ஓரம் கட்டுவோம்…
ரூட்ட மாத்துமா…
அட நெக்ஸ்ட் வர்ட் வாத்துமா…

ஆண் : வாத்தென்னும் வார்த்தைக்கு தான்…
நேத்தொன்னு யோசிச்சேன்…
குழு : ஆஹா…
ஆண் : கைக்கிப்போ மைக் எட்டினா…
ஹைக்கூ கவிதை…

—BGM—

{ ஆண் : யே வெள்ள வாத்து தெப்ப குளத்துல…
தொப்புள் குளியலுமா…
அண்ட காக்கா கண்டு கவுந்துச்சு…
அன்டர் வாட்டர் மா… } * (2)

—BGM—

{ ஆண் : ரெட் ரோடு ரெண்டு லாரி ஒன்னு…
ரைட் ஒடிச்சு நேர போய்…
வெட்ட வெளியில நிக்குற ஒய்ட் ஹவுஸ்…
கேட்டுல நடுவுல மோதிடுச்சு… } * (2)

—BGM—


Notes : Red Roadu Song Lyrics in Tamil. This Song from Jil Jung Juk (2016). Song Lyrics penned by Deeraj Vaidy. ரெட் ரோடு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading