சூட் த குருவி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்அனிருத் ரவிசந்தர் & ராதா ரவிவிஷால் சந்திரசேகர்ஜில் ஜங் ஜக்

Shoot The Kuruvi Song Lyrics in Tamil


ஆண் : மச்சி யாரு ஹீரோயின்…
ஹீரோயின்லாம் வேணாம் மச்சி…
ஹீரோயின்னாலே பிரச்சனை…
ஹீரோயின்லாம் வேணாம்…

BGM

ஆண் : செக் ஒன் டூ த்ரீ…

ஆண் : பிம்பிலிகா பில்லா பீ பீ… யே யே…
திஸ் சாங்க் இஸ் ஃபார் யூ மை லவ்…

BGM

ஆண் : பிம்பிலிகா பில்லா பீ பீ…
கண்ணாடி பளிச்சு காட்டுது…
நான் காத பொத்திட்டேன்…
நோ நோ நோ நோ…
என் மம்மி பாவம் சாரிமா…

ஆண் : சிம்போனியா ஒரு பியூட்டி…
ஒரு டூயட்டுக்கு தான் ஏங்குனேன்…
அவ சாங்கு தரல சங்கு தந்தா…

BGM

ஆண் : பீல் ஓட நா தா போச்சு…
என்ன பாட மறந்துட்டேன்…
வாலோட வெட்டிக் குருமா வைக்குது…
வாழ்க்கை நாங்க குருமா குருவியா…

{ ஆண் : சூட் த குருவி சூட் த குருவி…
சாரி இட்ஸ் மை கிளி நாட் குருவி…
டவுசர் உருவி டவுசர் உருவி…
காட் ஷாட் மை காட் டேம் குருவி… } (2)

ஆண் : மை புவர் குருவி… ஒய் காட் ஒய்…

BGM

ஆண் : டியர் புள்ள நீ இல்லாம…
மனசுல ரெண்டு நாளா நோவு…
ஏன்டி உன் இங்கி பிங்கி பாங்கில நான்தானா காவு…
டைம் இருந்தா என் வீட்டுப்பக்கம் வந்து கூவு…
அதுவரைக்கும் ஐ ஜஸ்ட் வான்ட் டூ டேஸ் லீவு…
வாரேன் புள்ள போறேன் புள்ள…
யுவர்ஸ் ஒபீடியன்ட்லி காட் சுட்ட குருவி…

ஆண் : சூட் த குருவி சூட் த குருவி…
சாரி இட்ஸ் மை கிளி நாட் குருவி…
டவுசர் உருவி டவுசர் உருவி…
காட் ஷாட் மை காட் டேம் குருவி நோ…

BGM

ஆண் : நீ வெட்டிதண்டம் குட்டி நான்தான்…
ஐயோ காலிங் பெல்ல நான் அழுத்திட்டேன்…
அது ஹெலு வாசலு டோரு பெல்லு…

BGM

ஆண் : இவன் வேற எட்டு கட்டையில…
காதுக்குள்ள கத்துறான்…
கெட்டகோவம் வருதுங்க…
பாய் பாய் பாய் எமன் சட்டியில…
எண்ணையோட நிக்குறான்…
நாங்க குருமா குருவிங்க…

{ ஆண் : சூட் த குருவி சூட் த குருவி…
சாரி இட்ஸ் மை கிளி நாட் குருவி…
டவுசர் உருவி டவுசர் உருவி…
காட் ஷாட் மை காட் டேம் குருவி… } * (2)

BGM

ஆண் : காட் டேம் குருவி…


Notes : Shoot The Kuruvi Song Lyrics in Tamil. This Song from Jil Jung Juk (2016). Song Lyrics penned by Vivek. சூட் த குருவி பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top