சாய் பாபா ஆரத்தி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
UnknownUnknownUnknownபக்தி பாடல்கள்

Sai Baba Aarathi Song Lyrics in Tamil


—BGM—

ஆண் & பெண் : ஓம் ஜெய ஜெய ஸ்ரீ சாயி…
சீரடி வாசனே என் சாயி…
ஜகத்குரு சாயி பாபா…
ஜெய ஜெய சாயி பாபா…
சச்சிதானந்த சாயி…
சத்யரூபனே சாய் பாபா…

—BGM—

ஆண் : தூய பரம்பொருள் துவாரக மாயையில்…
அழைப்பான் சீரடிக்கு…
ஆண் & பெண் : சுவாமி அழைப்பான் சீரடிக்கு…

ஆண் : அழைத்ததும் வருவான் பாபா…
அருள் கரம் தருவான் பாபா…
அன்னையாய் அணைத்திடுவான்…
ஆண் & பெண் : மாத்ருரூபனே சாய் பாபா…

—BGM—

ஆண் & பெண் : ஓம் ஜெய ஜெய ஸ்ரீ சாயி…
சீரடி வாசனே என் சாயி…
ஜகத்குரு சாயி பாபா…
ஜெய ஜெய சாயி பாபா…
சச்சிதானந்த சாயி…
சத்யரூபனே சாய் பாபா…

—BGM—

ஆண் : நீரும் நெருப்பாய் சுடரே வைத்தாயே…
நிர்மலனே சாயி…
ஆண் & பெண் : எங்கள் நிர்மலனே சாயி…

ஆண் : ஆத்ம ஜோதியே பாபா…
ஆனந்த கடலே பாபா…
சீரடியில் கண்டோம்…
ஆண் & பெண் : சிவ ரூபன் சாய் பாபா…

—BGM—

ஆண் & பெண் : ஓம் ஜெய ஜெய ஸ்ரீ சாயி…
சீரடி வாசனே என் சாயி…
ஜகத்குரு சாயி பாபா…
ஜெய ஜெய சாயி பாபா…
சச்சிதானந்த சாயி…
சத்யரூபனே சாய் பாபா…

—BGM—

ஆண் : திருவுதியால் பிணி தீர்த்திடும் பாபா…
உன் மகிமைக்கு அளவில்லையே…
ஆண் & பெண் : உன் மகிமைக்கு அளவில்லையே…

ஆண் : துணியில் கனிந்த பாபா…
யோக மலரே பாபா…
புண்முக தரிசனமே…
ஆண் & பெண் : ராம ரூபனே சாய் பாபா…

—BGM—

ஆண் & பெண் : ஓம் ஜெய ஜெய ஸ்ரீ சாயி…
சீரடி வாசனே என் சாயி…
ஜகத்குரு சாயி பாபா…
ஜெய ஜெய சாயி பாபா…
சச்சிதானந்த சாயி…
சத்யரூபனே சாய் பாபா…

—BGM—

ஆண் : குருவாய் வந்தாய்…
அருளை பொழிந்தாய்…
தரணியில் தவமானாய்…
ஆண் & பெண் : நீ தரணியில் தவமானாய்…

ஆண் : எத்தனை தவங்கள் பாபா…
உன்னை காண பாபா…
இக்கணம் உனை தொழுதோம்…
தத்த ரூபனே சாய் பாபா…

—BGM—

ஆண் & பெண் : ஓம் ஜெய ஜெய ஸ்ரீ சாயி…
சீரடி வாசனே என் சாயி…
ஜகத்குரு சாயி பாபா…
ஜெய ஜெய சாயி பாபா…
சச்சிதானந்த சாயி…
சத்யரூபனே சாய் பாபா…

—BGM—

ஆண் : தனமும் கல்வியும் தளர்வில்லா மனமும்…
நல்லவை நாளும் தரும்…
ஆண் & பெண் : தினம் நல்லவை நாளும் தரும்…

ஆண் : வஞ்சனை இல்லா பாபா…
நெஞ்சங்கள் எல்லாம் பாபா…
சாயி வாழும் இடம்…
ஆண் & பெண் : பரப்ரம்மனே சாய் பாபா…

—BGM—


Notes : Sai Baba Aarathi Song Lyrics in Tamil. This Song from Sai Baba Songs. Song Lyrics penned by Unknown. சாய் பாபா ஆரத்தி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading