அங்கே இடி முழங்குது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
Unknownதேக்கம்பட்டி சுந்தர்ராஜன் & பரவை முனியம்மாUnknownபக்தி பாடல்கள்

Angey Idi Mulanguthu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அங்கே இடி முழங்குது…
கருப்பசாமி தங்க கலசம் மின்னுது…

ஆண் : அங்கே இடி முழங்குது…
கருப்பசாமி தங்க கலசம் மின்னுது…
அங்கே இடி முழங்குது…
மகாலிங்கம் மாளிக பாறை கருப்பசாமி…
தங்க கலசம் மின்னுது…

—BGM—

ஆண் : வெள்ள நல்ல குதிர மேலே…
வீச்சருவா கையிலேந்தி…

—BGM—

ஆண் : வேட்டையாட வாரார் அங்கே…
கோட்ட கருப்பசாமி…

ஆண் : அங்கே இடி முழங்குது…
கருப்பசாமி தங்க கலசம் மின்னுது…

—BGM—

ஆண் : மலையாம் மலையழகாம் மாமரங்கள் உண்டுபண்ணி…

—BGM—

ஆண் : மலையாம் மலையழகாம் மாமரங்கள் உண்டுபண்ணி…
சிலையாக நிக்கிறாரே தெய்வமான கருப்பசாமி…

ஆண் : அங்கே இடி முழங்குது…
கருப்பசாமி தங்க கலசம் மின்னுது…

—BGM—

ஆண் : கருத்த முத்து எண்ணெ போல…
வடிவழகன் கருப்பசாமி…

ஆண் : கருத்த முத்து எண்ணெ போல…
வடிவழகன் கருப்பசாமி…
செவத்த துண்டு தலையில் கட்டி…
தேடி வேட்டை யாடி வாரார்…

ஆண் : கருத்த முத்து எண்ணெ போல…
வடிவழகன் கருப்பசாமி…
செவத்த துண்டு தலையில் கட்டி…
தேடி வேட்டை யாடி வாரார்…

ஆண் : அங்கே இடி முழங்குது…
கருப்பசாமி தங்க கலசம் மின்னுது…

—BGM—

பெண் : தண்டை கையிலேந்தி ஆடி வாரான் கருப்பன்…
அருவா மேலே நின்னு ஆடி வாரான் கருப்பன்…

—BGM—

பெண் : தண்டை கையிலேந்தி ஆடி வாரான் கருப்பன்…
அருவா மேலே நின்னு ஆடி வாரான் கருப்பன்…

—BGM—

ஆண் : கோன நல்ல கொண்ட போட்டு…
கோத்த முத்து பல்லழகன்…

ஆண் : கோன நல்ல கொண்ட போட்டு…
கோத்த முத்து பல்லழகன்…
கொடிய வேட்டை யாடியல்லோ…
வாரார் அங்கே கருப்பசாமி…

ஆண் : கோன நல்ல கொண்ட போட்டு…
கோத்த முத்து பல்லழகன்…
கொடிய வேட்டை யாடியல்லோ…
வாரார் அங்கே கருப்பசாமி…

ஆண் : அங்கே இடி முழங்குது…
கருப்பசாமி தங்க கலசம் மின்னுது…
அங்கே இடி முழங்குது…
கருப்பசாமி தங்க கலசம் மின்னுது…

—BGM—


Notes : Angey Idi Mulanguthu Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Unknown. அங்கே இடி முழங்குது பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading