ஓடும் வரையில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்கே கே & பெல்லா ஷெண்டேயுவன் ஷங்கர் ராஜாஏகன்

Odum Varayil Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஃப்ரீடம்…

—BGM—

குழு : ஃப்ரீடம் ஃப்ரீடம்…
இது என்றும் நமக்குத்தான்…
ஃப்ரீடம் ஃப்ரீடம்…
இந்த பூமி நமக்குத்தான்…

—BGM—

ஆண் : ஓடும் வரையில் வெற்றி நமக்கு…
ஓடுதல் நிறுத்தாதே…
தேடும் வரையில் வாழ்க்கை நமக்கு…
தேடுதல் நிறுத்தாதே…
வாழும் வரையில் பூமி நமக்கு…
வாழ்வதை நிறுத்தாதே…

ஆண் : தடை தாண்டிப் பாரு…
தடை சொல்வதாரு…
விடை தேடிப் பாரு…
உன்னை வெல்வது யாரு யாரு…

ஆண் : ஓடும் வரையில் வெற்றி நமக்கு…
ஓடுதல் நிறுத்தாதே…
தேடும் வரையில் வாழ்க்கை நமக்கு…
தேடுதல் நிறுத்தாதே…

குழு : ஃப்ரீடம் ஃப்ரீடம்…
இது என்றும் நமக்குத்தான்…
ஃப்ரீடம் ஃப்ரீடம்…
இந்த பூமி நமக்குத்தான்…

—BGM—

பெண் : உயிரைக் குடைந்து எத்தனை காலம்…
காதல் சிற்பம் நீ செய்தாய்…
உணர வைக்க எத்தனை காலம்…
எனக்குள் மழையாய் பெய்தாய்…

பெண் : முதல் முதல் நாள் என்னையே பார்த்து…
வெட்கப்பட்டு சிரிக்கிறேன்…
முதன் முதல் உன் கைகளை கோர்த்து…
நீண்ட தூரம் பறக்கிறேன்…

பெண் : இந்த நிமிடம் இந்த நிமிடம் நகரக்கூடாது…
இனிமேலும் உன்னைப் பிரிந்தால்…
எந்தன் உயிர் வாழாது…

குழு : ஃப்ரீடம் ஃப்ரீடம்…
இது என்றும் நமக்குத்தான்…
ஃப்ரீடம் ஃப்ரீடம்…
இந்த பூமி நமக்குத்தான்…

ஆண் : ஓடும் வரையில் வெற்றி நமக்கு…
ஓடுதல் நிறுத்தாதே…
தேடும் வரையில் வாழ்க்கை நமக்கு…
தேடுதல் நிறுத்தாதே…

—BGM—

ஆண் : உன்னை நினைத்து உன்னை நினைத்து…
இளைத்துப் போனதடி இதயம்… ஓஓஓ…

பெண் : உன்னை ரசித்து உன்னை ரசித்து…
களைத்துப் போனதடா விழியும்… ஏஏஏ…

ஆண் : காதல் சொல்ல காலம் நேரம்…
பார்த்துக் கிடந்தாய்…

பெண் : காற்றைக் கூட சிற்பம்…
செய்யும் வித்தை அறிந்தாய்…

ஆண் : வானம் உருளுது பூமி மிதக்குது…
ஏதோ தன்னாலே… ஏஏஏ…

பெண் : ஞானம் பிறந்தது காதல் மலர்ந்தது…
எல்லாம் உன்னாலே… ஏஏஏ…

ஆண் : ஓடும் வரையில் வெற்றி நமக்கு…
ஓடுதல் நிறுத்தாதே…
தேடும் வரையில் வாழ்க்கை நமக்கு…
தேடுதல் நிறுத்தாதே…
வாழும் வரையில் பூமி நமக்கு…
வாழ்வதை நிறுத்தாதே…

ஆண் : தடை தாண்டிப் பாரு…
தடை சொல்வதாரு…
விடை தேடிப் பாரு உன்னை…
வெல்வது யாரு யாரு…

ஆண் : ஓடும் வரையில் வெற்றி நமக்கு…
ஓடுதல் நிறுத்தாதே…
தேடும் வரையில் வாழ்க்கை நமக்கு…
தேடுதல் நிறுத்தாதே…

குழு : ஃப்ரீடம் ஃப்ரீடம்…
இது என்றும் நமக்குத்தான்…
ஃப்ரீடம் ஃப்ரீடம்…
இந்த பூமி நமக்குத்தான்…

குழு : ஃப்ரீடம் ஃப்ரீடம்…
இது என்றும் நமக்குத்தான்…
ஃப்ரீடம் ஃப்ரீடம்…
இந்த பூமி நமக்குத்தான்…


Notes : Odum Varayil Song Lyrics in Tamil. This Song from Aegan (2008). Song Lyrics penned by Snehan. ஓடும் வரையில் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading