ஹேய் சாலா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்பிளேஸ், நரேஷ் ஐயர் & முகமது அஸ்லாம்யுவன் ஷங்கர் ராஜாஏகன்

Hey Saala Song Lyrics in Tamil


குழு : அறம் பொருள் இன்பம் ஆக்கம்…
ஊக்கம் ஏக்கம் வீரம் உறுதி கேள்வி பாசம்…

—BGM—

ஆண் : நான் எல்லோருக்கும் ப்ரெண்டு…
இப்ப மாறிப்போச்சு டிரெண்டு…
இந்த பூமி நம்ம கிரவுண்டு…
வா அடிப்போம் ஸ்கைய ரவுண்டு…

ஆண் : இது ஜாலியான சீஸன்…
இங்க நித்தம் ஒரு ஃபேஷன்…
இது லைப்பில் ஒரு ஃபோர்ஷன்…
இங்க எதுக்கும் இல்லை ரீஸன்…

ஆண் : ஒன்மோர்ன்னு கேட்டா கூட…
கிடைக்காது இந்த லைப்பு…
ஒன்வேயில் போகும்போது பிரேக் எதுக்கு…

{ குழு : ஹேய் சாலா ஹேய் சாலா…
ஹேய் சாலா ஹேய் சாலா…
ஹேய் சாலா ஹேய் சாலா…
ஹேய் வா வா ஹேய் வா வா… } * (2)

ஆண் : நான் எல்லோருக்கும் ப்ரெண்டு…
இப்ப மாறிப்போச்சு டிரெண்டு…
இந்த பூமி நம்ம கிரவுண்டு…
வா அடிப்போம் ஸ்கைய ரவுண்டு…

ஆண் : இது ஜாலியான சீஸன்…
இங்க நித்தம் ஒரு ஃபேஷன்…
இது லைப்பில் ஒரு ஃபோர்ஷன்…
இங்க எதுக்கும் இல்லை ரீஸன்…

ஆண் : எதுவரை எங்கள் எல்லை என்று…
யாரும் இங்கே சொல்ல முடியாது…

—BGM—

ஆண் : இதுவரை இங்க நடந்ததெல்லாம்…
மறந்து போச்சு கணக்கில் கிடையாது…

—BGM—

ஆண் : கற்பனை எல்லாம் சேமித்து வைக்க…
வங்கிகள் கிடையாது…
எங்கள் கனாக்களை எல்லாம் ஒன்றாய் இணைத்தால்…
வானம் தெரியாதே…

குழு : எல்லாமே…
ஆண் : எல்லாமே…
குழு : புதுசாச்சு…
ஆண் : புதுசாச்சு…
குழு : மாற்றங்கள் வந்தாச்சே…
நேற்று நாளை எல்லாம் மறந்தாச்சே…

{ குழு : ஹேய் சாலா ஹேய் சாலா…
ஹேய் சாலா ஹேய் சாலா…
ஹேய் சாலா ஹேய் சாலா…
ஹேய் வா வா ஹேய் வா வா… } * (2)

ஆண் : அட கடவுளுக்கு இல்லை எல்லை…
இங்க கட்டுப்பாடு இல்லை…
இது அண்ணனோட கூட்டம்…
நாங்க போடப் போறோம் ஆட்டம்…

ஆண் : தல கவுன்டவுன் இப்ப ஸ்டார்ட்டு…
நீ போடு செம பீட்டு…

குழு : ஆஹான் ஹோய் ஹோய் ஹோய்…
ஆஹான் ஹோய் ஹோய் ஹோய்…

ஆண் : இது புத்தம் புது ரூட்டு…
தல எப்போதுமே வெயிட்டு…

ஆண் : டார்க்கெட்டு வைக்க மாட்டோம்…
பட்ஜெட்டு போட மாட்டோம்…
அதுக்காகத்தானே நாங்க ப்ரீடம் கேட்டோம்…

{ குழு : ஹேய் சாலா ஹேய் சாலா…
ஹேய் சாலா ஹேய் சாலா…
ஹேய் சாலா ஹேய் சாலா…
ஹேய் வா வா ஹேய் வா வா… } * (2)

ஆண் : அட கடவுளுக்கு இல்லை எல்லை…
இங்க கட்டுப்பாடு இல்லை…
இது அண்ணனோட கூட்டம்…
நாங்க போடப் போறோம் ஆட்டம்…

ஆண் : தல கவுன்டவுன் இப்ப ஸ்டார்ட்டு…
நீ போடு செம பீட்டு…
இது புத்தம் புது ரூட்டு…
தல எப்போதுமே வெயிட்டு…

—BGM—

ஆண் : ஏகன்… ஹான் ஹான் ஹான்…
ஏகன்… ஹான் ஹான் ஹான்…
ஏகன்… ஹான் ஹான் ஹான்…
ஏகன்… ஹான் ஹான் ஹான்…

—BGM—

ஆண் : ஹே சாலா…
குழு : சே வாட் யு வான்னா சே…
ஆண் : ஹே வா வா…
குழு : பி வாட் யு வான்னா பி…
ஆண் : ஹே சாலா…
குழு : நௌ கேன் யு ஹியர் மீ…
ஆண் : ஏகன்…
குழு : நௌ கம் பாலோ மீ…

ஆண் : ஹே சாலா…
குழு : சே வாட் யு வான்னா சே…
ஆண் : ஹே வா வா…
குழு : பி வாட் யு வான்னா பி…
ஆண் : ஹே சாலா…
குழு : நௌ கேன் யு ஹியர் மீ…
ஆண் : ஏகன்…
குழு : நௌ கம் பாலோ மீ…


Notes : Hey Saala Song Lyrics in Tamil. This Song from Aegan (2008). Song Lyrics penned by Snehan. ஹேய் சாலா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading