யேகோவாயீரே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
Unknownபென்னி ஜோசுவாஸ்டீபன் ஜே ரென்ஸ்விக்இயேசு பாடல்கள்

Yegovaayeerae Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : யேகோவாயீரே எனக்கெல்லாம் நீரே…
என் தேவையெல்லாம் சந்திப்பீர்…
யேகோவாயீரே எனக்கெல்லாம் நீரே…
என் தேவையெல்லாம் சந்திப்பீர்…

ஆண் : என் எதிர்பார்ப்புக்கு மேலாக செய்பவரே…
என் ஜெபங்கள் அனைத்திற்கும் பதில் தருவீரே…
என் எதிர்பார்ப்புக்கு மேலாக செய்பவரே…
என் ஜெபங்கள் அனைத்திற்கும் பதில் தருவீரே…

ஆண் : யேகோவாயீரே எனக்கெல்லாம் நீரே…
என் தேவையெல்லாம் சந்திப்பீர்…

ஆண் : ஆராதனை…
குழு : ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே…
ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே…

ஆண் : நம்புவேன் என் இயேசு ஒருவரை…
நான் நம்புவேன் என் இயேசு ஒருவரை…
நம்புவேன் என் இயேசு ஒருவரை…
நான் நம்புவேன் என் இயேசு ஒருவரை…

ஆண் : என் பாதை எல்லாம் அந்தகாரம் சூழ்ந்தாலும்…
வாழ்க்கை முடிந்தது மாறுவாழ்வு இல்லை என்றாலும்…
நான் நம்புவதற்கு ஒன்றும் இல்லை என்றாலும்…
நம்புவேன் என் இயேசு ஒருவரை…
நான் நம்புவதற்கு ஒன்றும் இல்லை என்றாலும்…
நம்புவேன் என் இயேசு ஒருவரை…

ஆண் : நம்புவேன் என் இயேசு ஒருவரை…
நான் நம்புவேன் என் இயேசு ஒருவரை…
நம்புவேன் என் இயேசு ஒருவரை…
நான் நம்புவேன் என் இயேசு ஒருவரை…

—BGM—

ஆண் : அவர் நாமமே மதுரமதே…
அவர் நாமத்தில் சுகமுண்டே…
அவர் நாமமே மதுரமதே…
அவர் நாமத்தில் சுகமுண்டே…

ஆண் : இயேசு நாமம் இயேசு நாமம்…
இயேசு நாமம் இயேசு நாமம்…
இயேசு நாமம் இயேசு நாமம் வாழ்கவே…

ஆண் : இயேசு நாமம் இயேசு நாமம்…
இயேசு நாமம் இயேசு நாமம்…
இயேசு நாமம் இயேசு நாமம் வாழ்கவே…

ஆண் : அவர் நாமமே மதுரமதே…
அவர் நாமத்தில் சுகமுண்டே…
அவர் நாமமே மதுரமதே…
அவர் நாமத்தில் சுகமுண்டே…

{ ஆண் : இயேசு நாமம் இயேசு நாமம்…
இயேசு நாமம் இயேசு நாமம்…
இயேசு நாமம் இயேசு நாமம் வாழ்கவே… } * (2)

{ குழு : இயேசு நாமம் இயேசு நாமம்…
இயேசு நாமம் இயேசு நாமம்…
இயேசு நாமம் இயேசு நாமம் வாழ்கவே… } * (2)

ஆண் : உலகமெல்லாம் மறக்குதையா…
உணர்வு எல்லாம் இனிக்குதையா…
உலகமெல்லாம் எனக்கு மறக்குதையா…
உணர்வு எல்லாம் இனிக்குதையா…

ஆண் : உம் நாமம் துதிக்கையிலே என் இயேசையா…
உம் அன்பை ருசிக்கையிலே என் இராஜா…
உம் நாமம் துதிக்கையிலே என் இயேசையா…
உம் அன்பை ருசிக்கையிலே…

ஆண் : என் உயிரான உயிரான உயிரான இயேசு…
என் உயிரான உயிரான உயிரான இயேசு…
என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர்…
என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன்…
என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன்…
என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன்…


Notes : Yegovaayeerae Song Lyrics in Tamil. This Song from Jesus Songs. Song Lyrics penned by Unknown. யேகோவாயீரே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading