வா வா வா என்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ஷங்கர் மகாதேவன்தேவி ஸ்ரீ பிரசாத்சச்சின்

Va Va Va En Thalaiva Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஹேய்… வா வா வா என் தலைவா…
நீ நான் ஒன்றல்லவா…
ரசிகன் என்ற போதும்…
என் தலைவன் நீயல்லவா…

ஆண் : வா வா வா என் தலைவா…
நீ நான் ஒன்றல்லவா…
ரசிகன் என்ற போதும்…
என் தலைவன் நீயல்லவா…

ஆண் : ஒருதடவை ஜெயிப்பதெல்லாம்…
சரித்திரம் ஆகாது…
தினசரி நீ ஜெயித்துவிடு…
திசைகளும் உன்னோடு…

ஆண் : அடிபணியாதே வளையாதே…
ஏறு ஏறு ஏறு முன்னேறு…

ஆண் : ஹே மாரோ மாரோ கோலி மாரோ…
யாரோ யாரோ சிம் யாரோ…
ஹேய் மாரோ மாரோ கோலி மாரோ…
யாரோ யாரோ சிம் யாரோ…

ஆண் : ஹேய்… வா வா வா என் தலைவா…
நீ நான் ஒன்றல்லவா…
ரசிகன் என்ற போதும்…
என் தலைவன் நீயல்லவா…

—BGM—

ஆண் : ஏ ஹிட்லர் வாழ்க்கையும் வேண்டாம்…
புத்தன் வாழ்க்கையும் வேண்டாம்…
உன்னை என்னை போல் வாழ்ந்தால் போதும்…
உலகம் ரொம்ப அழகு…

ஆண் : ஏய்… கடவுளாகவும் வேண்டாம்…
மிருகமாகவும் வேண்டாம்
ரசிகனாய் இரு ஒவ்வொன்றோடும்…
ரசனையோடு பழகு…

ஆண் : ஏய்… விடியலுக்கு விண்வெளிதான் விளம்பரம் செய்யாது…
விருதுகளை விலை கொடுத்து வாங்கிடகூடாது…

ஆண் : எது முடியாது எது கிடையாது…
மோதி மோதி மோதி போராடு…

ஆண் : ஹே மாரோ மாரோ கோலி மாரோ…
யாரோ யாரோ சிம் யாரோ…
ஹேய் மாரோ மாரோ கோலி மாரோ…
யாரோ யாரோ சிம் யாரோ…

ஆண் : ஹேய்… வா வா வா என் தலைவா…
நீ நான் ஒன்றல்லவா…
ரசிகன் என்ற போதும்…
என் தலைவன் நீயல்லவா…

—BGM—

ஆண் : வாழ்க்கை இந்த வாழ்க்கை…
இதை கவிதை புத்தகம் போல் நேசி…
அட கடைசி பக்கம் வரை வாசி…

ஆண் : ஹே… உலகம் அடடா இந்த உலகம்…
இங்கு நிமிடம் நிமிடமாய் சந்தோஷி…
மணம் நிறைய நிறைய உல்லாசி…

ஆண் : ஹே… தங்கமழை கேட்காதே…
உழைத்து ஒரு குடை வாங்கு…
அட தடைகளுக்கு அஞ்சாதே…
உடைத்திட புலியாகு…

ஆண் : துளையிட்டால்தான் சுட்டால்தான்…
மூங்கில் கூட பாடும் குழலாகும்…

ஆண் : ஹே மாரோ மாரோ கோலி மாரோ…
யாரோ யாரோ சிம் யாரோ…
ஹேய் மாரோ மாரோ கோலி மாரோ…
யாரோ யாரோ சிம் யாரோ ஹோய்…


Notes : Va Va Va En Thalaiva Song Lyrics in Tamil. This Song from Sachein (2005). Song Lyrics penned by Pa Vijay. வா வா வா என் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading