உயிரே உன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்அனிருத் ரவிசந்தர்நிவாஸ் கே பிரசன்னாஜீரோ

Uyire Un Uyirena Song Lyrics in Tamil


BGM

ஆண் : உயிரே உன் உயிரென நான் இருப்பேன் அன்பே…
இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன்…
உயிரே உன் உயிரென நான் இருப்பேன் அன்பே…
இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன்…

ஆண் : இதமாய் உன் இதயத்தில் காத்திருப்பேன் கனவே…
கனவாய் உன் விழிகளைப் பாத்திருப்பேன் தினமே…

ஆண் : மழையாய் என் மனதினில் நீ விழுந்தாய்…
விழுந்தாள் ஒரு விதையென நான் எழுந்தேன்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : உயிரே உன் உயிரென நான் இருப்பேன் அன்பே…
இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன்…

BGM

ஆண் : விரலுக்கும் இதழுக்கும் பிறந்திடும் இசையென…
இருவரும் இருப்போம் இடம் பொருள் மறப்போம்…
உனக்கென எனக்கென முதல் எது முடிவெது…
எதுவரை இருப்போம் அதுவரை பிறப்போம்…

ஆண் : யார் நீ யார் நான் நான் நீ நீ நான்…

ஆண் : உலகின் கதவை தாழ்திறப்போம் உயிரே…
மழலை மொழியாய் மகிழ்ந்திருப்போம்…

ஆண் : உயிரே உன் உயிரென நான் இருப்பேன் அன்பே…
இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன்…

BGM

ஆண் : உயிரே உன் உயிரென நான் இருப்பேன் அன்பே…
இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன்…
இதமாய் உன் இதயத்தில் காத்திருப்பேன் கனவே…
கனவாய் உன் விழிகளைப் பாத்திருப்பேன் தினமே…

ஆண் : மழையாய் என் மனதினில் நீ விழுந்தாய்…
விழுந்தாள் ஒரு விதையென நான் எழுந்தேன்…

BGM


Notes : Uyire Un Uyirena Song Lyrics in Tamil. This Song from Zero (2016). Song Lyrics penned by Kabilan. உயிரே உன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading