எங்கே போனாய்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்விஜய் பிரகாஷ் & நீட்டி மோகன்நிவாஸ் கே பிரசன்னாஜீரோ

Engae Ponaai Song Lyrics in Tamil


ஆண் : எங்கே போனாய் என்னைவிட்டு…
எங்கே போவேன் உன்னைவிட்டு…
எங்கே போனாய் என்னைவிட்டு…
எங்கே போவேன் உன்னைவிட்டு…

ஆண் : அவளின் முகமோ அழகின் சுகமோ…
உனைத் தொடவே துடிக்கும் விரலின் நகமோ…

ஆண் : தனிமை சிறையில் தவியாய் தவித்தேனே…
விழியை தொலைத்தேன்…
இமையாய் இழைத்தேனே…

ஆண் : எங்கே போனாய் என்னைவிட்டு…
எங்கே போவேன் உன்னைவிட்டு…
எங்கே போனாய் என்னைவிட்டு…
எங்கே போவேன் உன்னைவிட்டு…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : அருகே இருந்தாய்…
அதை ஏன் மறந்தாய்…
தோளில் இருந்தே தூரம் பறந்தாய்…

பெண் : கனவாய் இருந்தேன் கதவைத் திறந்தாய்…
எனக்குள் இருந்தும் எனை ஏன் பிரிந்தாய்…

பெண் : இரவின் முகத்தில் நிலவாய் சிரித்தேன்…
பகலில் நிலவாய் தொலைந்தே போனேன்…
ஒரு நாள் உனை அறிவேன்…
உனக்குள் உயிர் கரைவேன்…

பெண் : எங்கே போனாய் என்னைவிட்டு…
எங்கே போவேன் உன்னைவிட்டு…
எங்கே போனாய் என்னைவிட்டு…
எங்கே போவேன் உன்னைவிட்டு…

BGM

பெண் : எங்கே போனாய் என்னைவிட்டு…
எங்கே போவேன் உன்னைவிட்டு…
எங்கே போனாய் என்னைவிட்டு…
எங்கே போவேன் உன்னைவிட்டு…

ஆண் : அவளின் முகமோ அழகின் சுகமோ…
உனைத் தொடவே துடிக்கும் விரலின் நகமோ…

பெண் : தனிமை சிறையில் தவியாய் தவித்தேனே…
விழியை தொலைத்தேன்…
இமையாய் இழைத்தேனே…

பெண் & ஆண் : எங்கே போனாய் என்னைவிட்டு…
எங்கே போவேன் உன்னைவிட்டு…
எங்கே போனாய் என்னைவிட்டு…
எங்கே போவேன் உன்னைவிட்டு…

BGM


Notes : Engae Ponaai Song Lyrics in Tamil. This Song from Zero (2016). Song Lyrics penned by Kabilan. எங்கே போனாய் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading