பேபி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
முத்தமிழ்சந்தோஷ் நாராயணன்சந்தோஷ் நாராயணன்ஜிகர்தண்டா

Baby Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஓ ஆசவந்து…
குழு : யார விட்டுச்சு பேபி…
ஆண் : ஆஹா இப்போ…
குழு : பொழப்பு கெட்டுச்சு பேபி…

ஆண் : சட்டி குள்ள சோறு இருந்தாதானே…
குழு : அகப்பையும் அல்லும்டா…

குழு : காலம் ஆனாலும் போனாலும்…
மாறாது தீராது மோகம் வந்ததும் போகாது…
யாரும் காணாத மாயங்கள் பிரபல உலகம் தினமும்…
கனவு தேவை என்று தேடியே கால்கள் செல்லும்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : பல்ல காட்டி…
குழு : வெட்டியா இழிக்குறான்…
ஆண் : கல்ல எரிஞ்சு…
குழு : குட்டைய கொழப்புறான்…

ஆண் : நாயா நரியா குரைக்கிறான் பாரு…
குழு : காச கரியா கரைக்கிறான்…

குழு : காலம் ஆனாலும் போனாலும்…
மாறாது தீராது மோகம் வந்ததும் போகாது…
யாரும் காணாத மாயங்கள் பிரபல உலகம் தினமும்…
கனவு தேவை என்று தேடியே கால்கள் செல்லும்…

BGM

ஆண் : ராஜா வாக…
குழு : நீ இருந்தா என்ன…
ஆண் : கூஜா தூக்கி…
குழு : ஆகணும்டா தம்பி…

ஆண் : கொரங்கு வித்த காட்ட ஆசைப்பட்ட…
குழு : குட்டி கரணம் போடணும்டா…

BGM

குழு : காலம் ஆனாலும் போனாலும்…
மாறாது தீராது மோகம் வந்ததும் போகாது…
யாரும் காணாத மாயங்கள் பிரபல உலகம் தினமும்…
கனவு தேவை என்று தேடியே கால்கள் செல்லும்…

BGM


Notes : Baby Song Lyrics in Tamil. This Song from Jigarthanda (2014). Song Lyrics penned by Muthamil. பேபி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading