கல்யாண சத்தம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்கார்த்திக் & பத்மலதாகோபி சுந்தர்The Family Star

Kalyaana Satham Satham Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கல்யாண சத்தம் சத்தம்…
இனிமே என் வாழ்க உன்ன சுத்தும்…

பெண் : துமுக்கு தும்மா தும்மாரே…
இளிச்ச பல்லா வந்தாரே…
சிங்காரி கூட நிக்க குடுப்பணைய கண்டாரே…

—BGM—

பெண் : தமக்கு தம்மா தம்மாரே…
ஒளி குலுங்க வந்தாரே…
ஒய்யார ஓலக்கட்டி சேரட்டுமே உள்ளூர…

பெண் : ஏழு கண்டம் பார்க்காத யவன அழகி வந்தாலே…
மாப்பிள்ளையும் பொண்ணோட மனச திருடி நின்னானே…

பெண் : பொண்ணு துளி சிரிச்சா உன்ன செதரடுச்சா…
பொண்ணு பேற மாப்பிள்ளையும் இப்படி ஒப்பிக்கிறான்…

—BGM—

ஆண் : கல்யாண சத்தம் சத்தம்…
இனிமே என் வாழ்க உன்ன சுத்தும்…
சின்னூண்டு முத்தம் முத்தம்…
அதுக்கு தந்தேனே என்ன மொத்தம்…

பெண் : துமுக்கு தும்மாதும்மாரே…
இளிச்ச பல்லா வந்தாரே…
சிங்காரி கூட நிக்க குடுப்பணைய கண்டாரே…

—BGM—

பெண் : அம்பாரி ஏறி வரா…
அம்பா சிங்காரி வரா…
மாண்டாரீங்காரி வரா…
மன்ன தேரா…

பெண் : மங்காத மங்களம் வர…
தூங்காத குங்குமம் தர…
கெட்டிமேளம் கொட்டும் நேரம் சிரிப்பள்ளிரா…

—BGM—

பெண் : பூன விருந்துக்கு யான வந்தாச்சா…

—BGM—

பெண் : யான பசிக்கிவ தன்ன தந்தாச்சா…
குடுத்தத வட்டியோட கேட்டா…

ஆண் : அணைக்குற போரில் அணையாம…
கொஞ்சம் உரசி உரசி…
நெருப்பா எறிஞ்சேன் அழகேறி…

ஆண் : விடுபட பாத்தும் வழி இல்லாம அலசி அலசி…
சில கடல் தொலைச்சேன் அலங்காரி…

ஆண் : இது கெரக்கமா…
பெண் : இடி உனக்குமா…
ஆண் : கதி கலங்குற மதி மயக்கமா… ஆ…

ஆண் & பெண் : கல்யாண சத்தம் சத்தம்…
இனிமே என் வாழ்க உன்ன சுத்தும்…
சின்னூண்டு முத்தம் முத்தம்…
அதுக்கு தந்தேனே என்ன மொத்தம்…

ஆண் & பெண் : கல்யாண சத்தம் சத்தம்…
இனிமே என் வாழ்க உன்ன சுத்தும்…
சின்னூண்டு முத்தம் முத்தம்…
அதுக்கு தந்தேனே என்ன மொத்தம்…


Notes : Kalyaana Satham Satham Song Lyrics in Tamil. This Song from The Family Star (2024). Song Lyrics penned by Vivek. கல்யாண சத்தம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading