மதுரமும் இத

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்பிரியங்கா என் கேகோபி சுந்தர்The Family Star

Madhuramum Idha Song Lyrics in Tamil


குழு : அச்சு புன்னகை அணிகிற மயிலே…
மனம் அது சிந்திய மேக குழலே…
சடு குடு இதயம் சாயுது கள்ள பூவே…

குழு : நித்திரை கொத்திய சித்திரை மகளே…
கடவுளின் கற்பனை கொட்டிய நகலே…
கண்ணில் பட்ட கொட்டிய வெள்ளை தேளே…

குழு : நாலு காலமும் இவள் கொஞ்சும்…
முயல் என சுத்தும்…
பொன் இவ கேட்டா சட்டென உதிக்கும்…
மொட்டது சட்டென தொட்டிடத்தான்…
தினம் கெஞ்சிடும்…

குழு : பெண் நெஞ்சம் மேடையில் ஆடும்…
கிருஷ்ணனின் கானம்…
ராதையின் நெஞ்சம் தீயென பாயும்…
தூரிய ராகமும் உச்ச தேனை மிஞ்சும்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : மதுரமும் இத என் மனம் தொடுதா…
மாயம் விடு தூதா…
மனம் கரையுதா என் மழை விழுதா…
மறந்தா சிறகெழுதா…

பெண் : அகம் ஏதும் மறையாத அரிதாரம் நீயடா…
அழித்தலும் அழியாத உயிரான மாயவா…

குழு : அச்சு புன்னகை அணிகிற மயிலே…
மனம் அது சிந்திய மேக குழலே…
சடு குடு இதயம் சாயுது கள்ள பூவே…

குழு : நித்திரை கொத்திய சித்திரை மகளே…
கடவுளின் கற்பனை கொட்டிய நகலே…
கண்ணில் பட்ட கொட்டிய வெள்ளை தேளே…

குழு : நாலு காலமும் இவள் கொஞ்சும்…
முயல் என சுத்தும்…
பொன் இவ கேட்டா சட்டென உதிக்கும்…
மொட்டது சட்டென தொட்டிடத்தான்…
தினம் கெஞ்சிடும்…

குழு : பெண் நெஞ்சம் மேடையில் ஆடும்…
கிருஷ்ணனின் கானம்…
ராதையின் நெஞ்சம் தீயென பாயும்…
தூரிய ராகமும் உச்ச தேனை மிஞ்சும்…

பெண் : மதுரமும் இத என் மனம் தொடுதா…
மாயம் விடு தூதா…
மனம் கரையுதா என் மழை விழுதா…
மறந்தா சிறகெழுதா…

BGM

குழு : ஏதோ சங்கீதமே இதயம் வரை…
ஏறும் சந்தோஷமே…
நொடி எல்லாம் தோயும் தேன் தடயமே…
உலகெல்லாம் இன்பம் ஆகுமே…

குழு : ஏதோ கை வருடுமே…
என்னை விட்டு பிரியாத அந்தமே…
ஒளி வந்தால் நீதான் வந்தாய் என…
இருவிழி தேடி பார்க்குமே…

பெண் : உன்னோடு உலகு உலவி…
நான் அழாகாணேன் இறகானேன்…
நீ போகும் பால் நொடியில்…
பாடாகாய் போனேன் பித்தானேன்…

பெண் : எச்சரிக்கை இன்றியே உச்சரிக்கும் உன் குரல்…
கொஞ்சம் பொறு இன்னொரு கலவரம் ஆச்சே…
இந்த உயிரினிலே…
விட்டு விட்டு சாயும் பாயும் இந்த நெஞ்சம்…
அது உன்னாலே…

பெண் : பூ விழுந்தால் மறையாத கிளைகளின்…
காயம் குணமாகும்…
நீர் உதிர்ந்தால் கருத்திடுமா காரிருள் மேகம்…
குடை ஆகும்…

பெண் : தட்டி விழும் வேலையில் பாவையே கோவமா…
மொட்டு அடி இட்டது தவறாய் போகுமா…
என்னை மன்னிப்பாயா…
சிதரும் மணி கட்டிய மாலை போல…
என்னை கோற்பையா…

பெண் : மதுரமும் இத என் மனம் தொடுதா…
மாயம் விடு தூதா…
மனம் கரையுதா என் மழை விழுதா…
மறந்தா சிறகெழுதா…

பெண் : அகம் ஏதும் மறையாத அரிதாரம் நீயடா…
அழித்தலும் அழியாத உயிரான மாயவா…

குழு : அச்சு புன்னகை அணிகிற மயிலே…
மனம் அது சிந்திய மேக குழலே…
சடு குடு இதயம் சாயுது கள்ள பூவே…

குழு : நித்திரை கொத்திய சித்திரை மகளே…
கடவுளின் கற்பனை கொட்டிய நகலே…
கண்ணில் பட்ட கொட்டிய வெள்ளை தேளே…

குழு : நாலு காலமும் இவள் கொஞ்சும்…
முயல் என சுத்தும்…
பொன் இவ கேட்டா சட்டென உதிக்கும்…
மொட்டது சிந்தி தொட்டிடத்தான்…
தினம் கெஞ்சிடும்…

குழு : பெண் நெஞ்சம் மேடையில் ஆடும்…
கிருஷ்ணனின் கானம்…
ராதையின் நெஞ்சம் தீயென பாயும்…
தூரிய ராகமும் உச்ச தேனை மிஞ்சும்…

BGM

குழு : ஏதோ சங்கீதமே இதயம் வரை…
ஏறும் சந்தோஷமே…
நொடி எல்லாம் தோயும் தேன் தடயமே…
உலகெல்லாம் இன்பம் ஆகுமே…

குழு : ஏதோ கை வருடுமே…
என்னை விட்டு பிரியாத அந்தமே…
ஒளி வந்தால் நீதான் வந்தாய் என…
இருவிழி தேடி பார்க்குமே…


Notes : Madhuramum Idha Song Lyrics in Tamil. This Song from The Family Star (2024). Song Lyrics penned by Vivek. மதுரமும் இத பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading