நேருல வந்தான்
நேருல நேருல நேருல வந்தான்…
கலியுக ராமன்னு தேருல வந்தான்…
எனிமினா பத்து அம்பாகி போவான்…
பேமிலின்னா மட்டும் பஞ்சாகி போவான்…
The Family Star – The Family Star (2024)
நேருல நேருல நேருல வந்தான்…
கலியுக ராமன்னு தேருல வந்தான்…
எனிமினா பத்து அம்பாகி போவான்…
பேமிலின்னா மட்டும் பஞ்சாகி போவான்…
மதுரமும் இத என் மனம் தொடுதா…
மாயம் விடு தூதா…
மனம் கரையுதா என் மழை விழுதா…
மறந்தா சிறகெழுதா…
கல்யாண சத்தம் சத்தம்…
இனிமே என் வாழ்க உன்ன சுத்தும்…
சின்னூண்டு முத்தம் முத்தம்…
அதுக்கு தந்தேனே என்ன மொத்தம்…
கோடி மழை ஒரு நொடிக்குள்ளே அடித்துவிட்டாள்…
கோல மொழி உயிரனுக்குள்ளே அனுப்பிவிட்டாள்…
ஒரு தேநீர் இடைவெளியில்…
சூழல் தேனில் இழுத்துவிட்டாள்…