நேருல வந்தான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்ஆனந்த்கோபி சுந்தர்The Family Star

Nerula Vandhan Song Lyrics in Tamil


ஆண் : நேருல நேருல நேருல வந்தான்…
கலியுக ராமன்னு தேருல வந்தான்…

—BGM—

ஆண் : எனிமினா பத்து அம்பாகி போவான்…
பேமிலின்னா மட்டும் பஞ்சாகி போவான்…

—BGM—

ஆண் : பாசத்த கொண்டாட பூமிக்கு வந்தவன்…
நியாயத்துக்காகவே பொறந்து வந்தவன்…

ஆண் : அவன் போடும் பார்டர நீ தாண்டிடாத…
அவன் ஆளுக மேல நீ கை வச்சுடாத…
பொழச்சு போ… பொழச்சு போ…

ஆண் : பட்ஜெட்ட போட்டான்னா வீடெல்லாம் ஷாக்கு…
ப்ராஜெக்ட் டீமெல்லாம் டாக்கு…
பாத்து நீ நடந்துக்கோ இவன் வேற மேக்கு…

ஆண் : எந்நாளும் ஊரோட பாக்காத பேரோட…
வாழ பொறந்தவன் மேலேறி வந்தவன்…
மிடில் கிளாஸ்ஸு ராமன்தானோ…

—BGM—

ஆண் : நன்நேரம் பிறந்தேனே ராமன் வழி வளர்ந்தேனே…
நஞ்சுன்னும் மனம்தானே நீலக்கடல் குடித்தேனே…

ஆண் : என்னை நறுக்கினால் ரெண்டாய் மாறினேன்…
என்னை உதறினாள் ஏறும் வானமானேன்…

ஆண் : என்ன சுத்தி பாரு சொந்த பந்தம் நூறு…
முன்ன வந்து காக்கும் ஏன் பேரு…
ஊருக்குள்ள சேர்த்து வெற்றிகளை பார்த்து…
வீட்டுக்குள்ள தோத்தா நீ யாரு…

ஆண் : என்ன சுத்தி பாரு சொந்த பந்தம் நூறு…
முன்ன வந்து காக்கும் ஏன் பேரு…
ஊருக்குள்ள சேர்த்து வெற்றிகளை பார்த்து…
வீட்டுக்குள்ள தோத்தா நீ யாரு…

—BGM—

ஆண் : குடும்பத்து பாரத்த சேத்து…
சுமப்போமே வழியோடு…
உலகபந்த சுமக்கும் கிருஷ்னன்…
அவன் சிரிச்சான் வியப்போடு…

ஆண் : ஆட்டி வைக்கும் பொறுப்பெல்லாம்…
தூக்கி நிக்கிறான்…
ஆஞ்சநேயர் போலதான் தாங்கி நிக்கிறான்…

ஆண் : துணை பார்க்க கடல் தாண்டும்…
அந்த ராமன் ரசிப்பானே…
பல காடு கடல் தாண்டும் இந்த குடும்பஸ்தனை…

ஆண் : என்ன சுத்தி பாரு சொந்த பந்தம் நூறு…
முன்ன வந்து காக்கும் ஏன் பேரு…
ஊருக்குள்ள சேர்த்து வெற்றிகளை பார்த்து…
வீட்டுக்குள்ள தோத்தா நீ யாரு…

ஆண் : என்ன சுத்தி பாரு சொந்த பந்தம் நூறு…
முன்ன வந்து காக்கும் ஏன் பேரு…
ஊருக்குள்ள சேர்த்து வெற்றிகளை பார்த்து…
வீட்டுக்குள்ள தோத்தா நீ யாரு…


Notes : Nerula Vandhan Song Lyrics in Tamil. This Song from The Family Star (2024). Song Lyrics penned by Vivek. நேருல வந்தான் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading