உன் பேரு என்ன

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டீஜே அருணாசலம்டீஜே அருணாசலம் & கீதியா வர்மன்டீஜே அருணாசலம்ஆல்பம் சாங்ஸ்

Un Peru Enna Song Lyrics in Tamil


BGM

ஆண் : உன் பேரு என்ன…
அத சொல்ல ஏன் இன்னும் தயங்குறியே…
உன் நேம் என்ன…
இதை கேட்க எதுக்கு நான் தயங்குறேன்…

ஆண் : வெக்கமா வருதே…
அச்சச்சோ மலையாளி வாசம் வீசயில…
வெக்கமா வருதே…
ரீங்காரி பாசை மயக்குதென…

ஆண் : அச்சச்சோ அச்சச்சோ…
அச்சச்சோ அச்சச்சோ…

ஆண் : ஏன் உன் பேர சொல்ல மாட்டேங்குற ஏன் புள்ள…
உன் பேர சொல்ல மாட்டேங்குற ஏன் புள்ள…
உன் பேரு என்ன… உன் பேரு என்ன…
அத ரகசியமா என் காதல் சொல்லேன்…
சொல்லு சொல்லு சொல்லு…

BGM

ஆண் : உன் கூயிட்டான பேச்சு கத சொல்லுதடி…
உன் பேர் சொல்ல மட்டும் மறக்குதடி…
உன் அச்சச்சோ பார்வை எடை போடுதடி…

ஆண் : இதுவரை பார்க்காத தெய்வம் போல…
உன்னை பார்த்தேன் கண்ணா…
எனக்கொரு ஆசை நீ பாடி பார்க்க நீ வந்தமா…
என் இதயம் தாளம் தட்டி தாலி கட்டவானு கேக்குதம்மா…

பெண் : ஏற்கனவே பார்த்தது போல்…
பார்த்தேன் ரசித்தேன் உன்னை…
அச்சோடா ஹய்யடா உன் முகம் பார்க்க…
ஆசையாய் இருக்கே…
மஞ்ச தாலி கட்டி விட்டு முட்டு முட்டு சீக்கிரமே…

பெண் : ஏன் பேரு என்ன…
அத சொல்ல எதுக்கு நான் தயங்குறேனே…
உன் பேர சொன்னதும்…
ஏன் பேர முழுசா மறந்துட்டேன்…

பெண் : வெக்கமா வருதே…
தமிழ் வாசம் என் மேல் வீசையில…
வெக்கமா வருதே…
உன் பேரு என்ன சேர்த்துக்குறேன்…

குழு : அச்சச்சோ அச்சச்சோ…
அச்சச்சோ அச்சச்சோ…

ஆண் : ஏன் உன் பேர சொல்ல மாட்டேங்குற ஏன் புள்ள…
உன் பேர சொல்ல மாட்டேங்குற ஏன் புள்ள…
உன் பேரு என்ன… உன் பேரு என்ன…
அத ரகசியமா என் காதல் சொல்லேன்…
சொல்லு சொல்லு சொல்லு…

BGM

குழு : அச்சச்சோ அச்சச்சோ…
அச்சச்சோ அச்சச்சோ…


Notes : Un Peru Enna Song Lyrics in Tamil. This Song from Album Songs (2024). Song Lyrics penned by TeeJay Arunasalam. உன் பேரு என்ன பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading