நந்தநந்தனா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்கார்த்திக்கோபி சுந்தர்The Family Star

Nandanandanaa Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கோடி மழை ஒரு நொடிக்குள்ளே அடித்துவிட்டாள்…
கோல மொழி உயிரனுக்குள்ளே அனுப்பிவிட்டாள்…
ஒரு தேநீர் இடைவெளியில்…
சூழல் தேனில் இழுத்துவிட்டாள்…
உயிரை தொட்டு உராய்கிறாள்…

—BGM—

ஆண் : கோடி மழை ஒரு நொடிக்குள்ளே அடித்துவிட்டாள்…

—BGM—

ஆண் : தெளிந்த மலரென வீட்டுக்குள் நுழைந்தாள்… ஆஆ…
தெளிந்த மலரென வீட்டுக்குள் நுழைந்தாள்…
கனவின் அறைகளில் கவிதை வரைந்தாள்…
அமைந்த சிலநொடி எனக்கென கொடுத்தாள்…
களைந்த குடலுக்குள் என்னை கட்டி இழுத்தாள்…
இந்த பிறவியோ ஏன் இன்று தித்திக்கின்றதே…

—BGM—

ஆண் : கோடி மழை ஒரு நொடிக்குள்ளே அடித்துவிட்டாள்…

—BGM—

ஆண் : அருகில் அமர்ந்தது தேவதை நகலா… ஆஆ…
அருகில் அமர்ந்தது தேவதை நகலா…
வளைந்த புருவத்தில் மன்மதன் மகளா…
அகண்ட விழிகளில் அசைவது அகலா…
அழகை சுமந்திட பிறந்தவள் இவளா…
இந்த பிறவியோ ஏன் இன்று தித்திக்கின்றதே…

—BGM—

ஆண் : கோடி மழை ஒரு நொடிக்குள்ளே அடித்துவிட்டாள்…
கோல மொழி உயிரனுக்குள்ளே அனுப்பிவிட்டாள்…

—BGM—


Notes : Nandanandanaa Song Lyrics in Tamil. This Song from The Family Star (2024). Song Lyrics penned by Vivek. நந்தநந்தனா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading