இனிமேல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கமல்ஹாசன்ஸ்ருதி ஹாசன்ஸ்ருதி ஹாசன்ஆல்பம் சாங்ஸ்

Inimel Song Lyrics in Tamil


—BGM—

பெண் : இது மெய்யா…
மரத்துப்போனது என் நெஞ்சம்…
க்ராப் மீ ஹவ் த பீல்…
வகுத்த பாதையில் தனியே செல்…
பாலம் உடைந்தால் கரை தெரியாமல்…
நீரில் தத்தளிக்கும் ஆளானால்…

பெண் : இனிமேல் இனிமேல்
இனிமேல் இந்த தொல்லை இல்லை…
இதுவே இதுவே…
இதுவே இறுதி என சொல்வேன்…

பெண் : இனிமேல் இனிமேல்…
இனிமேல் இந்த தொல்லை இல்லை…
இதுவே இதுவே…
இதுவே உறுதி என சொல்வேன்…

—BGM—

பெண் : காலம் தொலைந்தால்…
கனவுகள் நிறைவேராது…
ஹூ கேர்ஸ் இஃப் வீ டோன்ட் ஸ்லீப்…

பெண் : கண்கள் மூட மறுத்தால்…
தினசரி நாமும்…
காண்பதே கனவாகுமே…

பெண் : இனிமேல் இனிமேல்…
இனிமேல் இந்த தொல்லை இல்லை…
இதுவே இதுவே…
இதுவே இறுதி என சொல்வேன்…

பெண் : இனிமேல் இனிமேல்…
இனிமேல் இந்த தொல்லை இல்லை…
இதுவே இதுவே…
இதுவே உறுதி என சொல்வேன்…

—BGM—

பெண் : பழையன கழிதலும்…
புதிதென புகுதலும்…
மறுபடி பிறப்பதும் பெரும்சுகம்…
ஆனந்தம் ஆனந்தம்… ஒ…

பெண் : ஐ அம் ஃபார் எவர்…
ஐ அம் ஃபார் எவர்…

பெண் : இனிமேல் இனிமேல்…
இனிமேல் இந்த தொல்லை இல்லை…
இதுவே இதுவே…
இதுவே இறுதி என சொல்வேன்…

பெண் : இனிமேல் இனிமேல்…
இனிமேல் இந்த தொல்லை இல்லை…
இதுவே இதுவே…
இதுவே உறுதி என சொல்வேன்…

ஆண் : பழையன கழிதலும்…
புதிதென புகுதலும்…
மறுபடி பிறப்பதும் பெரும்சுகம் பெரும்சுகம்…


Notes : Inimel Song Lyrics in Tamil. This Song from Album Songs (2024). Song Lyrics penned by Kamal Haasan. இனிமேல் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading