| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| ரவி ஜி | ரவி ஜி | சீன் ரோல்டன் | கதாநாயகன் |
Sunday Na Bottle Edu Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : பையன் மனச பந்தாடும் லேடி…
புதிர போட்டு கொல்லுது கேடி…
இதுக்கு மேல தாங்காது பாடி…
பாட்டில் எடு அங்கிள்…
ஆண் : கண்ணால என்னான்னு கேக்கும்…
சொன்னாலும் புரியாம பாக்கும்…
கருத்து சொன்னா பீலிங்க்ஸா தாக்கும்…
டயர்ட் ஆச்சு அங்கிள்…
ஆண் : இப்படின்னா அப்படிங்குது…
அப்படின்னா இப்படிங்குது…
லவ்வ சொன்னா முட்டிகுது…
குட்பாய் சொன்னா ஒட்டிக்குது…
ஆண் : சன்டேனா பாட்டில எடு…
டயர்ட் ஆனா ஊட்ல படு…
சன்டேனா பாட்டில எடு…
டயர்ட் ஆனா ஊட்ல படு…
குழு : சன்டேனா பாட்டில எடு…
டயர்ட் ஆனா ஊட்ல படு…
சன்டேனா பாட்டில எடு…
டயர்ட் ஆனா ஊட்ல படு…
சன்டேனா பாட்டில எடு…
—BGM—
ஆண் : நெஞ்சுக்குள்ள வந்தாடா…
ஸ்கெட்ச்ச போட்டு செஞ்சாடா…
அவளதான் நெனச்சாலே ஏறுது மப்பு மப்பு…
ஆண் : உயிர ஜூஸா கலந்தாடா…
ஸ்ட்ராவ போட்டு உறிஞ்சாடா…
தெரிஞ்சேதான் சிக்கிட்டேன்…
அய்யயோ தப்பு தப்பு…
ஆண் : பாருகுள்ள பீர் இருக்கு…
மருகுள்ள லவ் இருக்கு…
ஆசை பட்டு போவாதீங்க…
மனசு வலிச்சி நோவாதீங்க…
குழு : சன்டேனா பாட்டில எடு…
டயர்ட் ஆனா ஊட்ல படு…
சன்டேனா பாட்டில எடு…
டயர்ட் ஆனா ஊட்ல படு…
ஆண் : சன்டேனா பாட்டில எடு…
டயர்ட் ஆனா ஊட்ல படு…
சன்டேனா பாட்டில எடு…
டயர்ட் ஆனா ஊட்ல படு…
சன்டேனா பாட்டில எடு…
ஆண் : பையன் மனச பந்தாடும் லேடி…
புதிர போட்டு கொல்லுது கேடி…
இதுக்கு மேல தாங்காது பாடி…
பாட்டில் எடு அங்கிள்…
ஆண் : கண்ணால என்னான்னு கேக்கும்…
சொன்னாலும் புரியாம பாக்கும்…
கருத்து சொன்னா பீலிங்க்ஸா தாக்கும்…
டயர்ட் ஆச்சு அங்கிள்…
ஆண் : இப்படின்னா அப்படிங்குது…
அப்படின்னா இப்படிங்குது…
லவ்வ சொன்னா முட்டிகுது…
குட்பாய் சொன்னா ஒட்டிக்குது…
குழு : சன்டேனா பாட்டில எடு…
டயர்ட் ஆனா ஊட்ல படு…
சன்டேனா பாட்டில எடு…
டயர்ட் ஆனா ஊட்ல படு…
சன்டேனா பாட்டில எடு…
—BGM—
Notes : Sunday Na Bottle Edu Song Lyrics in Tamil. This Song from Kathanayagan (2017). Song Lyrics penned by Ravi G. சன்டேனா பாட்டில பாடல் வரிகள்.

