டோப்பு சிங்காரி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிமகாலிங்கம் & லட்சுமிசி. சத்யாபக்கா

Dopu Singari Song Lyrics in Tamil


பெண் : டோப்பு சிங்காரி… யே ஆஆ…
டுமுக்கு ஒய்யாரி…
ஆப்பு வச்சாலே பக்கா பக்கா…
ஆண் : பக்கா பக்கா… பக்கா பக்கா…

—BGM—

ஆண் : ஹே உன்ன தொட்டு என்ன தொட்டு…
வாரேன் துள்ளிகிட்டு…
முன்ன விட்டு பின்னவிட்டு…
தோதாக நின்னுகிட்டு…
படிக்க போறேன் மெட்டு…
ஜோரா இருக்கும் கைய தட்டு…

ஆண் : ஹே அள்ளவிட்டு கிள்ளவிட்டு…
ஆச சொல்லவிட்டு…
கொஞ்சவிட்டு கெஞ்சவிட்டு…
பேசாம மிஞ்சவிட்டு…
அடிப்பேன் ஆளவிட்டு…
மோத பயந்தா ஏற கட்டு…

ஆண் : ஹே நிக்காத தாளகட்டு…
தில் இருந்தா மேளம் கொட்டு…
நெருப்பா நட போட்டு…
பெண் : போடு…

ஆண் : நான் ஒத்தையில வித்தையில…
பம்பரமா சுத்தயில…
எதுக்கு அதிர் வேட்டு…
பெண் : போடு…

குழு : டோப்பு சிங்காரி டுமுக்கு ஒய்யாரி…
ஆப்பு வச்சாலே பக்கா பக்கா…
டாப்பு பல்லாரி டமக்கு டம்மாரி…
பாப்பு வந்தாலே கொக்கா கொக்கா…

பெண் : எங்க ஊரு செகுவேரா…
ஹே எழுந்தாக்கா தாங்குவீரா…
பீரா நீ கொப்பளிச்ச…
சேத்துல தான் முக்குளிச்ச…
ஆறாறா ரன் அடிச்ச…
அழகாதான் கண்ணடிச்ச…

ஆண் : விண்ணாட மண்ணாட…
வெள்ளாவி பொண்ணோட…
ஓயாம சேரணுமே கொண்டாட…
காதல் செய்யாம ஆகாத நீ பன்னாட…

ஆண் : கண்ணாட கையாட…
எண்ணாத திண்டாட…
கச்சேரி வெய்க்கனுமே கிக் ஓட…
யாரு கண்டாலும் போடாத நீ முக்காட…

ஆண் : மல்லாந்த வேளையிலே…
மல்லிகை பூ மேல விழ…
சும்மா நீயும் விட்டு விடாத…

ஆண் : சேல கட்டாத சேதிகள…
செல்லக்கிளி பேசயிலே…
உம் கொட்ட வேணும் தன்னால…
வேலை என்னான்னு நீ காட்டு பின்னால…

பெண் : ஒத்தைக்கு ஒத்தை நிக்கிற உன்ன…
ஜெய்க்க எவன் இருக்கான்…
நீ முத்துக்கு முத்தா வந்து சிரிக்க…
எமனும் கவுந்திருப்பான்…

—BGM—

ஆண் : அம்மாயி அப்பாயி…
சின்னாயி சிப்பாயி…
வாழாம நீ இருந்தா லோலாயி…
வாடி நின்னே நீ போகாதடா வீணாயி…

ஆண் : குப்பாயி சுப்பாயி…
போவாத தப்பாயி…
வந்தோமே நீயும் நானும் ஆளாயி…
வாழ்க்கை எங்கேனும் நோவாம நீ ஆராயி…

ஆண் : எட்டு ஊரு சீமையில…
பொட்டு வச்ச பூமயிலே…
சொக்க வைக்க எண்ணுவதாலே…
பெண் : ஆமா…

ஆண் : ஆசை பல்லாக்கு ஆடிடுமே…
அத்தனையுமே கூடிடுமே…
பெண் : சரி…

ஆண் : ஜல்லிக்கட்டு காள முன்னால…
அதுவர நீயும் மல்லுகட்ட வேணும் மண்மேலே…
பெண் : ஆமா ராசா…

ஆண் : ஹே உன்ன தொட்டு…
ஹே என்ன தொட்டு…

ஆண் : ஹே உன்ன தொட்டு என்ன தொட்டு…
பெண் : ஹா…
ஆண் : வாரேன் துள்ளி கிட்டு…
பெண் : ஹா ஹா…

ஆண் : முன்ன விட்டு பின்ன விட்டு…
தோதாக நின்னு கிட்டு…
படிக்க போறேன் மெட்டு…
ஜோரா இருக்கும் கைய தட்டு…

பெண் : டோப்பு சிங்காரி டுமுக்கு ஒய்யாரி…
ஆப்பு வச்சாலே பக்கா பக்கா…
டாப்பு பல்லாரி டமக்கு டம்மாரி…
பாப்பு வந்தாலே கொக்கா கொக்கா…

—BGM—

பெண் : டோப்பு யே டுமுக்கு ஆப்பு…
பக்கா பக்கா…
ஆப்பு ஹே டமக்கு ஹே பாப்பு…
பக்கா பக்கா…


Notes : Dopu Singari Song Lyrics in Tamil. This Song from Pakka (2018). Song Lyrics penned by Yugabarathi. டோப்பு சிங்காரி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading