மனிதி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்பிருந்தா, அனந்து & சந்தோஷ் நாராயணன்சந்தோஷ் நாராயணன்இறைவி

Manidhi Song Lyrics in Tamil


BGM

குழு : உலகம் உனதாய் வரைவாய் மனிதி…
மனிதி வெளியே வா…
மனிதன் என்ற சொல்லுக்குள்ளே…
அடங்காதே பெண்ணே…

குழு : உயரம் உனதேதான்…
அமா்ந்தால் உயரம் தொியாது…
நீ நிமிா்ந்தே வா பெண்ணே…

குழு : மனிதி வெளியே வா…
மனிதி… மனிதி… வெளியே வா…
வெளியே வா… ஓஓஓ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

{ குழு : கூண்டை கொத்திப் பாா்…
அது திறக்கும்…
சிறகை நீட்டிப்பாா்…
சீட்டெடுக்காதே எவனுக்கும்… } * (2)

{ குழு : கூண்டை கொத்திப் பாா்…
அது திறக்கும்…
சிறகை நீட்டிப்பாா்…
சீட்டெடுக்காதே எவனுக்கும்… } * (2)

BGM

குழு : மனிதி வெளியே வா…
மனிதி வெளியே வா…
மனிதி வெளியே வா…
மனிதி வெளியே வா…

BGM

பெண் : யாரோ வந்து சுதந்திரம் கொடுக்க…
நீயோ அடிமை இல்லையடி…

ஆண் : உன் மனதில் உன் சுதந்திரம் உண்டு…
நீயே உணா்ந்து கண்டுபிடி…
மனிதி வெளியே வா…
மனிதி… மனிதி…

பெண் : நீயே உன் சிறை உன்னிடம் இருந்தே…
வலது கால் வைத்தே வெளியே வா…
மனிதி வெளியே வா…

குழு : மனிதி வெளியே வா…
மனிதன் என்ற சொல்லுக்குள்ளே…
அடங்காதே பெண்ணே…

குழு : மனிதி வெளியே வா…
உயரம் உனதேதான்…
அமா்ந்தால் உயரம் தொியாது…
நீ நிமிா்ந்தே வா பெண்ணே

{ குழு : கூண்டை கொத்திப் பாா்…
அது திறக்கும்…
சிறகை நீட்டிப்பாா்…
சீட்டெடுக்காதே எவனுக்கும்… } * (2)

ஆண் : ஐந்து வயதுப் பிஞ்சுப் பெண்ணை…
நசுக்கும் காமுகன் இங்குண்டு…
அரைகுறை ஆடை காரணமா…
அந்த சிசுவையும் சேலையில் மூடனும்…

ஆண் : தன்மன தவறை உன்னிடம் திணிக்கும்…
தந்திர உலகம் இது கவனி…
ஆணுக்குத் தாய்ப்பால் சுரந்திடும் காம்பில்…
உனக்குக் கள்ளிப்பால் கசிந்திடும் கண்மணி…

ஆண் : கண்மணி… கண்மணி… கண்மணி…


Notes : Manidhi Song Lyrics in Tamil. This Song from Iraivi (2016). Song Lyrics penned by Vivek. மனிதி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading