போகாதே போகாதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைரம்யா நம்பீசன்எஸ்.எஸ்.தமன்டமால் டுமீல்

Pogadhae Pogadhae Song Lyrics in Tamil


BGM

பெண் : போகாதே போகாதே…
நீ போனால் எந்தன் நெஞ்சம் தாங்காதே…
என்னை நீ நீங்காதே…
நல்லதோர் வீணை செய்த பின்பு…
கொல்லையில் வீசி செல்லும் முன்பு…
என்னை நீ பிரிந்து செல்ல…
செல்ல செல்ல செல்ல…
என்னுயிர் பறந்து செல்லுமே…

பெண் : போகாதே போகாதே…
நீ போனால் எந்தன் நெஞ்சம் தாங்காதே…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : உன் தோளை தோளை ஊஞ்சல் ஆக்கி…
நானும் சாய்ந்து ஆடி ஆடி விழுவேன்…
அன்பாலே மறவேன்…

பெண் : என் சேலை தன்னை போர்வையாக்கி…
நீயும் ஆழ்ந்து தூங்க தூங்க தருவேன்…
முத்தங்கள் இடுவேன்…

பெண் : காற்றிலே கேட்கும் ஓசை எல்லாம்…
காதிலே வந்து தைக்கும் உள்ளம்…
வாழ்விலே நீயும் இல்லை இல்லை இல்லை…
என்றால் நானும் ஏன் வாழ வேண்டும் சொல்…

பெண் : போகாதே போகாதே…
நீ போனால் எந்தன் நெஞ்சம் தாங்காதே…

BGM

பெண் : ஹே… நானும் நீயும் மாலை மாற்றும்
மாலை மாற்றும் சொப்பனங்கள் களையும்…
சொல்லாமல் சிதையும்…

பெண் : மோதிரங்கள் வாங்கும் போது…
முத்து வைர கற்கள் கற்கள் உடையும்…
முகூர்த்தம் தவறும்…

பெண் : அன்றிலாய் வாழ நானும் வந்தேன்…
அன்னமாய் பாலேதானே தந்தேன்…
உன்னையே எண்ணி எண்ணி எண்ணி…
வாழ்ந்து வாழ்ந்து என்னையே மறந்து போனதேன்…

பெண் : போகாதே போகாதே…
நீ போனால் எந்தன் நெஞ்சம் தாங்காதே…


Notes : Pogadhae Pogadhae Song Lyrics in Tamil. This Song from Damaal Dumeel (2014). Song Lyrics penned by Thamarai. போகாதே போகாதே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading