ஹோ ஹோ என்னன்னமோ

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஅனுஷ்கா மஞ்சந்தாயுவன் ஷங்கர் ராஜாசென்னை – 600028

Oh Oh Ennanamo Song Lyrics in Tamil


பெண் : ஹோஹோ… என்னன்னமோ பண்ணுது பண்ணுது…
ஹோஹோ… என்னன்னவோ ஆகுது ஆகுது…
எல்லாம் உன் உடும்பு செய்கிற வேலை…
உள்ளோடும் நரம்பு செய்யுது இம்சை…

பெண் : ஹோஹோ… என்னன்னமோ பண்ணுது பண்ணுது…
ஹோஹோ… என்னன்னவோ ஆகுது ஆகுது…
எல்லாம் உன் உடும்பு செய்கிற வேலை…
உள்ளோடும் நரம்பு செய்யுது இம்சை…

BGM

பெண் : தத்தை போல தத்தை போல…
நான் ஒட்டிகொள்ள தோள் கொடுடா…
தாங்கவில்லை தூங்கவில்லை…
அட எப்போ எப்போஎன்று கெஞ்சுமே என்னை நீயும்…
தொட்டு தொட்டு தொடங்கிடுட…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ஹோஹோ… என்னன்னமோ பண்ணுது பண்ணுது…
ஹோஹோ… என்னன்னவோ ஆகுது ஆகுது…

பெண் : கம் ஆன் கம் ஆன்…
லெம்மி கோ லெம்மி கோ…
டேக் இட் டேக் இட்…
கம் ஆன் கம் ஆன்…

BGM

பெண் : ஆஹ்… என்ன உந்தன் இளமை…
பார்த்தேன் அத்தனையும் புதுமை…
மீண்டும் வா வா…
என்னோட மேனியில்… ஆஆஅ…

பெண் : எழுத இனி ஒரு தடவை…
இதுப்போல் இனிக்கிற கவிதை…
உனை நான் ரசிக்கிற மனதை…
உனக்கென என்னை தந்தேனே… ஹே ஹே…

பெண் : ஹோஹோ… என்னன்னமோ…
ஹோஹோ… என்னன்னமோ…
ஹோஹோ… என்னன்னமோ பண்ணுது பண்ணுது…
ஹோஹோ… என்னன்னவோ ஆகுது ஆகுது…
எல்லாம் உன் உடும்பு செய்கிற வேலை…
உள்ளோடும் நரம்பு செய்யுது இம்சை…

பெண் : ஹோஹோ… என்னன்னமோ பண்ணுது பண்ணுது…
ஹோஹோ… என்னன்னவோ ஆகுது ஆகுது…

BGM


Notes : Oh Oh Ennanamo Song Lyrics in Tamil. This Song from Chennai-600028 (2007). Song Lyrics penned by Vaali. ஹோ ஹோ என்னன்னமோ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading