சரோஜா சாமானிக்காலோ

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்ஷங்கர் மகாதேவன் & பிரேம்ஜி அமரன்யுவன் ஷங்கர் ராஜாசென்னை – 600028

Saroja Saman Nikolo Song Lyrics in Tamil


ஆண் : சரோஜா சாமானிக்காலோ…

—BGM—

ஆண் : மேல ஏறி வாரோம் நீ ஒதுங்கி நில்லு…
கீழ எறங்க சொன்ன அட எகுறும் பல்லு…
மேல ஏறி வாரோம் நீ ஒதுங்கி நில்லு…
கீழ எறங்க சொன்ன அட எகுறும் பல்லு…

ஆண் : ஊட்டி ராணி உள்ளாற வா நீ…
எல்லாரும் ஒன்னாகலாம்…
ஓஹோஹோ… பூரிமா நீ பூக்காத பூ நீ…
ஏதாச்சும் செஞ்சாகலாம்…

ஆண் : ஹே பீட்டு பீட்டு இந்த ஹார்ட்டு பீட்டு…
ரூட்டு போட்டா இது மாட்டும் பீட்டு…
ஹே பீட்டு பீட்டு இந்த ஹார்ட்டு பீட்டு…
ரூட்டு போட்டா இது மாட்டும் பீட்டு…

ஆண் : மேல ஏறி வாரோம் நீ ஒதுங்கி நில்லு…
கீழ எறங்க சொன்ன அட எகுறும் பல்லு…
மேல ஏறி வாரோம் நீ ஒதுங்கி நில்லு…
கீழ எறங்க சொன்ன அட எகுறும் பல்லு…

—BGM—

ஆண் : பட்டு பட்டு சேத்துபட்டு…
ஐயோ சிரிக்குதடா நம்ம சீனி சிட்டு…
தொட்டுபுட்டு நீ ஒரங்கட்டு…
அது பசிகலென்னா எடம் மாத்தி கட்டு…

ஆண் : நெலமை முழுவதும் தெரியாது புரியாது…
தேச்சி பாக்காம தீக்குச்சி எரியாது…
அதுக்கு நேரம் ஒதுக்கு…
என்ன ஆனாலும் போனாலும் நமக்கெதுக்கு…

குழு : ஹே பீட்டு பீட்டு இந்த ஹார்ட்டு பீட்டு…
ரூட்டு போட்டா இது மாட்டும் பீட்டு…
ஹே பீட்டு பீட்டு இந்த ஹார்ட்டு பீட்டு…
ரூட்டு போட்டா இது மாட்டும் பீட்டு…

குழு : வாழ பப்பள வாழி இது புரியாதுங்க…
தார தப்பட்டம் எடுத்தா இது பழக்காதுங்கோ…
வாழ பப்பள வாழி இது புரியாதுங்க…
தார தப்பட்டம் எடுத்தா இது பழக்காதுங்கோ…

—BGM—

குழு : அன்னாத்த ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ…
தென்னாட்டு வேங்கத்தான் ஒத்துக்கோ ஒத்துக்கோ…
அட அன்னாத்த ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ…
தென்னாட்டு வேங்கத்தான் ஒத்துக்கோ ஒத்துக்கோ…

ஆண் : ஜானி ஜானி சரிகமபதனி…
வாணி ராணி அத வருத்தவ நீ…
கேனி கேனி திருவள்ளிகேனி…
கேட்டு பாரு நீதான் முதல் போனி…

ஆண் : எளசு பழசான இனிக்காது ருசிக்காது…
அழகு செலவான அதுக்கேதும் கெடைக்காது…
இருக்கும் போதே நொறுக்கு…
அது இல்லாம இங்கேதான் எது இருக்கு…

குழு : ஹே பீட்டு பீட்டு இந்த ஹார்ட்டு பீட்டு…
ரூட்டு போட்டா இது மாட்டும் பீட்டு…
ஹே பீட்டு பீட்டு இந்த ஹார்ட்டு பீட்டு…
ரூட்டு போட்டா இது மாட்டும் பீட்டு…

குழு : கோழி கொக்கர கோழி இது முழிக்காதுங்கோ…
வாடி பங்கஜவல்லி இது சலிக்காதுங்கோ…
கோழி கொக்கர கோழி இது முழிக்காதுங்கோ…
வாடி பங்கஜவல்லி இது சலிக்காதுங்கோ…

—BGM—


Notes : Saroja Saman Nikolo Song Lyrics in Tamil. This Song from Chennai-600028 (2007). Song Lyrics penned by Gangai Amaran. சரோஜா சாமானிக்காலோ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading