தாக்க தாக்க

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
Unknownஹரிசரண்ஜேக்ஸ் பெஜாய்தாக்க தாக்க

Thaakka Thaakka Song Lyrics in Tamil


BGM

ஆண் : வேலை இல்லாமலே பூமியில் தோன்றினோம்…
ஊரே உன் பேரையே சொல்லவே வாழ்வோமே…

ஆண் : என்ன செய்தாலும் எது செய்தாலும்…
மீண்டும் வருவோமடா…
மண்ணில் சாய்த்தாலும் விண்ணில் போட்டாலும்…
மீண்டும் வருவோமடா…

ஆண் : தாக்க தாக்க தாக்க தாக்க…
தாக்க தாக்க தாக்க…
தாக்க தாக்க தாக்க தாக்க தாக்க…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : தாக்க தாக்க தாக்க தாக்க…
தாக்க தாக்க தாக்க…
தாக்க தாக்க தாக்க தாக்க தாக்க…

BGM

ஆண் : கேள்வி கேட்காமல் விடைகள் கெடயாது…
விழிகள் கண்ணோடு நாம் காண்போம்…

ஆண் : தோல்வி இல்லாமல் வெற்றி வாறது…
தேடல் தீராமலே வாழ்வோம்…

ஆண் : காணுகின்ற துன்பம் கானல் நீரை போலே…
காணாமல் போகும் ஒர் நாளே…

ஆண் : கண்ணின் முன்பே இன்பம்…
கங்கை ஆற்றை போலே ஓடும் வாழ்நாளிலே…

ஆண் : சொந்த பந்தமே இந்த ஊரு உலகமே…
நம்மை தூக்கி வீசிடும் நேரமே…

ஆண் : காலம் யாவுமே நம்மை காத்து நிற்குமே…
நட்பு ஒன்று மட்டுமே போதுமே…

{ ஆண் : தாக்க தாக்க தாக்க தாக்க…
தாக்க தாக்க தாக்க…
தாக்க தாக்க தாக்க தாக்க தாக்க…

ஆண் : தாக்க தாக்க தாக்க தாக்க…
தாக்க தாக்க தாக்க…
தாக்க தாக்க தாக்க தாக்க தாக்க… } * (2)


Notes : Thaakka Thaakka Song Lyrics in Tamil. This Song from Thaakka Thaakka (2015). Song Lyrics penned by Unknown. தாக்க தாக்க பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading