சாரல் மழை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கலைகுமார்அபய் & சைந்தவிஜேக்ஸ் பெஜாய்தாக்க தாக்க

Saaral Mazhaiyai Song Lyrics in Tamil


பெண் : சாரல் மழையாய் வந்து ஜன்னல் நுழைந்தாய்…
தூறல் துளியாய் என்மேல் விழுந்தாய்…

ஆண் : காற்றின் விரலாய் வந்து தீண்ட தவித்தாய்…
கொஞ்சும் அழகாய் கொள்ள துடித்தாய்…

பெண் : ஒரு நொடி என்னை அணைத்தாய்…
நடு கடல் அதில் மிதந்தேன்…
மறு நொடி ஈதழ் பதித்தாய்…
வானில் நான் பறந்தேன்…

ஆண் : எதிர் பாரா நேரததிலே…
எதிர் பார்ப்பதை நீ கொடுப்பாய்…
தீயும் நீரும் ஒரு பார்வைக்குள்ளே…
நீ தந்தாய்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : சாரல் மழையாய் வந்து ஜன்னல் நுழைந்தாய்…
தூறல் துளியாய் என்மேல் விழுந்தாய்…

ஆண் : காற்றின் விரலாய் வந்து தீண்ட தவித்தாய்…
கொஞ்சும் அழகாய் கொள்ள துடித்தாய்…

BGM


Notes : Saaral Mazhaiyai Song Lyrics in Tamil. This Song from Thaakka Thaakka (2015). Song Lyrics penned by Kalaikumar. சாரல் மழை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading